பார்க்க கூடாத இடத்தை
Paarkka Koodaatha Idaththai
composed by Chandrasekaran
—
Emபார்க்க கூடாத இDடத்தை
Paarkka Koodaatha Idaththai
Dநான் பாEmர்க்கிறேன்
Naan Paarkkiraen
Emநிற்க கூடாத இDடத்தில்
Nirka Koodaatha Idaththil
Dநான் நிEmற்கிறேன்
Naan Nirkiraen
Cசெய்யக்கூடாத காரியத்தை
Seyyakkoodaatha Kaariyaththai
Gசெய்கிறேCன்
Seykiraen
Emதேவனே கிருDபையால்
Thaevanae Kirupaiyaal
Bmஎன்னை தாங்கிடும்Em – 2
Ennai Thaangidum – 2
Emயாரை நான் பிரியப்படுத்துவேன்C
Yaarai Naan Piriyappaduththuvaen
Emமனுஷரையா என்D இயேசுவையாEm?
Manusharaiyaa En Yesuvaiyaa?
Emஇந்த மனுஷனை நான் பிரியப்படுத்தினால்D
Intha Manushanai Naan Piriyappaduththinaal
Dதேவனோடு Cவாழக்கூDடுமோ – 2Em
Thaevanodu Vaalakkoodumo – 2
– பார்க்க கூடாத
– paarkka Koodaatha
Emயாருக்காக சேவை செய்வேன்C
Yaarukkaaka Sevai Seyvaen
Emஉலகத்துக்காD தேவ ராஜ்யEmத்திற்கா
Ulakaththukkaa Thaeva Raajyaththirkaa
Emஇந்த வானம் பூமி ஒழிந்துபோகுமேD
Intha Vaanam Poomi Olinthupokumae
Cநீரே Dநித்தியமானவர்Em
Neerae Niththiyamaanavar
– பார்க்க கூடாத
– paarkka Koodaatha
Emயாரை நான் நம்பி வாழ்வேன்C
Yaarai Naan Nampi Vaalvaen
Emமனுஷரையா என்D இயேசுவையாEm
Manusharaiyaa En Yesuvaiyaa
Emஎனக்காக மரித்து உயிர்த்த இயேசுவை D
Enakkaaka Mariththu Uyirththa Yesuvai
Cஎப்படி Dமறந்து வாழ்வேன்Em
Eppati Maranthu Vaalvaen
– பார்க்க கூடாத
– paarkka Koodaatha
♦ ♦ ♦