நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பாரீர் அருணோதயம் போல்

Paareer Arunnothayam Pol


Dபாரீர் அருணோGதயம் போல்D 

Paareer Arunnothayam Pol

Dஉதித்து வரும் இவர்Bm யாரோD 

Uthiththu Varum Ivar Yaaro

Dமுகம் சூGரியன் போல் பிரகாசம்D 

Mukam Sooriyan Pol Pirakaasam

Dசத்தம் பெBmருவெள்ள இரைச்Aசல் போலD 

Saththam Peruvella Iraichchal Pola

Dஇயேசுவே ஆத்ம நேசரேBm 

Yesuvae Aathma Naesarae

Gசரோனின் ரோஜாவுDம் லீலி புBmஸ்பமுமாம்A 

Saronin Rojaavum Leeli Puspamumaam

Dபதினாயிரங்களிAல் சிறந்தோர்D 

Pathinaayirangalil Siranthor

Dகாட்டு மரங்களில் கிGச்சிலி போDல்

Kaattu Marangalil Kichchili Pol

Dஎந்தன் நேசர் அதோ Bmநிற்கிறாDர்

Enthan Naesar Atho Nirkiraar

Dநாமம் ஊற்Gறுண்ட பரிமளமேD 

Naamam Oottunnda Parimalamae

Dஇன்பம் ரசத்Bmதிலும் அதிA மதுரம்D 

Inpam Rasaththilum Athi Mathuram

– இயேசுவே

– Yesuvae

Dஅவர் இடது கை என் தலைGகீழ்D 

Avar Idathu Kai En Thalaigeel

Dவலக்கரத்தாலே தேற்றுBmகிறார்D 

Valakkaraththaalae Thaettukiraar

Dஅவர் நேசGத்தால் சோகமானேன்D 

Avar Naesaththaal Sokamaanaen

Dஎன் மேல் பறந்Bmத கொடி நேAசமேD 

En Mael Parantha Koti Naesamae

– இயேசுவே

– Yesuvae

Dஎன் பிரியமே ரூபGவதிD 

En Piriyamae Roopavathi

Dஎன அழைத்திடும் இன்ப Bmசத்தம்D 

Ena Alaiththidum Inpa Saththam

Dகேட்டு அGவர் பின்னே ஓடிடுவேன்D 

Kaettu Avar Pinnae Odiduvaen

Dஅவர் சமுBmகத்தில் மகிAழ்ந்திடுவேன்D 

Avar Samukaththil Makilnthiduvaen

– இயேசுவே

– Yesuvae

Dஎன் நேசர் என்னுGடையவரேD 

En Naesar Ennutaiyavarae

Dஅவர் மார்பினில் சாய்Bmந்திடுவேDன்

Avar Maarpinil Saaynthiduvaen

DமணவாளியேG வா என்பாரேD 

Manavaaliyae Vaa Enpaarae

Dநானும் செல்Bmலுவேன் அந்நேAரமேD 

Naanum Selluvaen Annaeramae

– இயேசுவே

– Yesuvae

Dநாம் மகிழ்ந்து துதிGத்துடுDவோம்

Naam Makilnthu Thuthiththuduvom

Dஆட்டுக்குட்டியின் மணBm நாளிலேD 

Aattukkuttiyin Mana Naalilae

Dசுத்தப் Gபிரகாச ஆடையோடேD 

Suththap Pirakaasa Aataiyotae

Dபறந்திBmடுவோம் நாம் மேகத்AதிலேD 

Paranthiduvom Naam Maekaththilae

– இயேசுவே

– Yesuvae

♦ ♦ ♦