நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பாரமில்லையா பாரமில்லையா

Paaramillaiyaa Paaramillaiyaa

composed by Lucas Sekar


Amபாரமில்லையா பாரGமில்லையா

Paaramillaiyaa Paaramillaiyaa

Dmதேசம் அழிAmகின்றது

Thaesam Alikintathu

Amயாரை அனுப்புவேன் யாரைG அனுப்புவேன்

Yaarai Anuppuvaen Yaarai Anuppuvaen

Dmஎன்ற சத்Gதம் தொAmனிக்கின்றது

Enta Saththam Thonikkintathu

Dmகிருபை வாசல் அடைகிAmறதேDm 

Kirupai Vaasal Ataikirathae

Dmநியாயத் தீர்ப்பு Amநெருங்கிடுDmதே

Niyaayath Theerppu Nerungiduthae

Eஇந்த நாளில் மௌனமாயிருந்தால்

Intha Naalil Maunamaayirunthaal

Cஅழிவு என்Fபது நிச்சயமே Am(2)

Alivu Enpathu Nichchayamae (2)

Amசேனையாய் எழும்புவோம் யுத்தகGளத்தில் (2)

Senaiyaay Elumpuvom Yuththakalaththil (2)

Gஅழியும் கோடிAm மாந்Gதரை மீட்க Am 

Aliyum Koti Maantharai Meetka

Dmஇன்றே புறEப்படுவோம்Am 

Inte Purappaduvom

Gஅழியும் கோடிAm மாந்Gதரை மீட்க Am 

Aliyum Koti Maantharai Meetka

Dmஇன்றே ஜெபிEத்திடுவோம்Am 

Inte Jepiththiduvom

Amஎங்கள் பாரதம், எGங்கள் பாரதம்

Engal Paaratham, Engal Paaratham

Emஇயேசுவின் பாரதம்C 

Yesuvin Paaratham

Cஎங்கள் பாரதம், எDmங்கள் பாரதம்

Engal Paaratham, Engal Paaratham

Emஇயேசுவின் பாரதம்(Am4)

Yesuvin Paaratham(4)

Amதிறப்பில் Cநின்று சுEmவரை அடைக்Am

Thirappil Nintu Suvarai Ataikka

Cதேவன் தேடுGம் மனிEதன் எங்கே (Am2)

Thaevan Thaedum Manithan Engae (2)

Cகண்ணீர் சிந்த Gஆளில்லை

Kannnneer Sintha Aalillai

Dmகதறி ஜெபிக்க ஆளிGல்லை (2)

Kathari Jepikka Aalillai (2)

Amயாரை அனுப்புவேன்

Yaarai Anuppuvaen

Gயாரை அனுCப்புவேன் (2)

Yaarai Anuppuvaen (2)

Eஎன்ற சத்தம் தொAmனிக்கின்றதே (2)

Enta Saththam Thonikkintathae (2)

– சேனையாய்

– Senaiyaay

Amஅறுவடையின் Cகாலமெல்Emலாம்Am 

Aruvataiyin Kaalamellaam

Cமுடங்கி கிGடப்பது நிEயாயம் தானா Am(2)

Mudangi Kidappathu Niyaayam Thaanaa (2)

Cபாதங்கள் வெGண்கலமாகும்

Paathangal Vennkalamaakum

Dmஇடைவிடாமல் போரடிG (2)

Itaividaamal Porati (2)

Amவாயில் துதியும்

Vaayil Thuthiyum

Gகையில் பCட்டயம்

Kaiyil Pattayam

Eஎழுந்து நின்று போAmரடிப்போம் (2)

Elunthu Nintu Poratippom (2)

– சேனையாய்

– Senaiyaay

♦ ♦ ♦