நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பாலைவனமாய் இருந்த எங்கள

Paalaivanamaay Iruntha Engala

composed by Lucas Sekar


Eபாலைவனமாய் இருந்த எங்களB 

Paalaivanamaay Iruntha Engala

Aசோலைவனமாய் மாற்றினீBரய்யா (2)E 

Solaivanamaay Maattineerayyaa (2)

Eஅறுந்த கொடியப் போல் இருந்தோமேA 

Aruntha Kotiyap Pol Irunthomae

Aஎங்கள செBடியோடு இணைத்து விட்டீரே (2)E 

Engala Setiyodu Innaiththu Vittirae (2)

Bசெடியோடு இணைத்து வீட்டீரேA - 2E 

Setiyodu Innaiththu Veettirae - 2

– பாலைவனமாய்

– Paalaivanamaay

Eகண்ணீரிலே மூழ்கி இருந்தோமேA 

Kannnneerilae Moolki Irunthomae

Aஎங்கள களிBப்பாக மாற்றினீரைய்யா (E2)

Engala Kalippaaka Maattineeraiyyaa (2)

Bஎங்கள களிப்பாக மாற்றினீரைAய்யா - E2

Engala Kalippaaka Maattineeraiyyaa - 2

– பாலைவனமாய்

– Paalaivanamaay

Eவறண்ட நிலத்தப் போலிருந்தோமேA 

Varannda Nilaththap Polirunthomae

Aஎங்கள வயBல் வெளியாய் மாற்றினீரைய்யா (2)E 

Engala Vayal Veliyaay Maattineeraiyyaa (2)

Bஎங்கள வயல் வெளியாய் மாற்றினீரைய்யாA E 

Engala Vayal Veliyaay Maattineeraiyyaa

– பாலைவனமாய்

– Paalaivanamaay

Eதாகத்தோடு நாங்களிருந்தோமேA 

Thaakaththodu Naangalirunthomae

AஜீவதBண்ணீரையே கொடுத்து விட்டீரே (2)E 

Jeevathannnneeraiyae Koduththu Vittirae (2)

Bஜீவதண்ணீரையே கொடுத்து விட்டீரேA E 

Jeevathannnneeraiyae Koduththu Vittirae

– பாலைவனமாய்

– Paalaivanamaay

♦ ♦ ♦