நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பாழாய் கிடந்த தேசம்

Paalaay Kidantha Thaesam

composed by Lucas Sekar


Bபாழாய் கிடந்த தேசம்

Paalaay Kidantha Thaesam

Ebmஏதேனைப் போல ஆனதேE 

Aethaenaip Pola Aanathae

Ebmமகிழ்ச்சியும்,E சந்தோஷமும்.

Makilchchiyum, Santhoshamum.

Bதுதியும் கீF#த சத்தமும்

Thuthiyum Geetha Saththamum

Abmஎங்கும் கேட்குதேC# 

Engum Kaetkuthae

Bகர்த்தர் சீAbmயோனுக்கு

Karththar Seeyonukku

F#ஆறுதல் செய்தார்E 

Aaruthal Seythaar

Bஅதின் பாழான ஸ்தலங்Ebmகளையெல்லாம்

Athin Paalaana Sthalangalaiyellaam

Abmதேறுதலடையச் செய்தாBரே

Thaeruthalataiyach Seythaarae

Bஅதின் வனாந்திரத்தை

Athin Vanaanthiraththai

Ebmஏதேனைப் போலாக்கினாAbmர்B 

Aethaenaip Polaakkinaar

Bஅதின் அவாந்திர வெளிகEbmள்

Athin Avaanthira Velikal

Abmகர்த்தரின் தோட்டம் போல் ஆனதேB 

Karththarin Thottam Pol Aanathae

மகிழ்ச்சியும்

Makilchchiyum

Bபள்ளங்களெல்லாம் உயர்த்Ebmதப்படுதே

Pallangalellaam Uyarththappaduthae

Bமலைகள் குன்றுகள் தாழ்த்F#தப்படுதேB 

Malaikal Kuntukal Thaalththappaduthae

Aகோணலானவை செவ்வையாகுC#mதே

Konalaanavai Sevvaiyaakuthae

F#கரடு முரடுகள் வழியாEbmய் மாறுதே E 

Karadu Muradukal Valiyaay Maaruthae

– மகிழ்ச்சியும்

– Makilchchiyum

Bசீயோன் சிறை மாறிப்Ebmபோகுதே

Seeyon Sirai Maarippokuthae

Bசொப்பனம் காண்பதைப் போல ஆகுF#தேB 

Soppanam Kaannpathaip Pola Aakuthae

Aகர்த்தர் பெரியக் காC#mரியம் செய்தார்

Karththar Periyak Kaariyam Seythaar

F#புறஜாதிகள் சொல்Ebmலக் கேட்குதேE 

Purajaathikal Sollak Kaetkuthae

– மகிழ்ச்சியும்

– Makilchchiyum

♦ ♦ ♦