நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பாக்கியவான்கள் பாக்கியவான்கள்

Paakkiyavaankal Paakkiyavaankal

composed by Moses Rajasekar


Aபாக்கியவான்கள் பாக்Dகியவான்கள்Bm 

Paakkiyavaankal Paakkiyavaankal

Eஇயேசுவின் சமூகத்தில் பாக்Aகியவான்கள் – 2

Yesuvin Samookaththil Paakkiyavaankal – 2

Aஆவியில் எளிமையுள்ளவர்கள்

Aaviyil Elimaiyullavarkal

Dபாக்கியவான்கள்

Paakkiyavaankal

Dபரலோக ராஜ்யம் அவர்கAளுடையது – 2

Paraloka Raajyam Avarkalutaiyathu – 2

Aதுயரபடுகிறார்கள் பாDக்கியவான்கள்

Thuyarapadukiraarkal Paakkiyavaankal

Eஅவர்கள் ஆறுதல் அடைவாAர்கள் – 2

Avarkal Aaruthal Ataivaarkal – 2

– பாக்கியவான்கள்

– paakkiyavaankal

Aஇரக்கமுள்ளவர்கள் பாக்Dகியவான்கள்

Irakkamullavarkal Paakkiyavaankal

Dஅவர்கள் இரக்கம் பெறுAவார்கள் – 2

Avarkal Irakkam Peruvaarkal – 2

Aஇருதயத்தில் சுத்தம் உள்ளவர்கள்

Iruthayaththil Suththam Ullavarkal

Dபாக்கியவான்கள்

Paakkiyavaankal

Eஅவர்கள் தேவனை தரிசிப்Aபார்கள் – 2

Avarkal Thaevanai Tharisippaarkal – 2

– பாக்கியவான்கள்

– paakkiyavaankal

Aசமாதானம் பண்ணூகிறவர்கள் பாக்கியDவான்கள்

Samaathaanam Pannnnookiravarkal Paakkiyavaankal

Dதேவனுடைய புத்திரர் எனப்Aபடுவார்கள் – 2

Thaevanutaiya Puththirar Enappaduvaarkal – 2

Aநீதிக்காக துன்பப்படுகிறவர்கள் Dபாக்கியவான்கள்

Neethikkaaka Thunpappadukiravarkal Paakkiyavaankal

Eபரலோக ராஜ்யம் அவர்கAளுடையது – 2

Paraloka Raajyam Avarkalutaiyathu – 2

– பாக்கியவான்கள்

– paakkiyavaankal

Aஎன்னமித்தம் உங்களை நிந்திDத்து

Ennamiththam Ungalai Ninthiththu

Dதுன்பப்படுத்தி பலவித தீமையானA சொற்களை

Thunpappaduththi Palavitha Theemaiyaana Sorkalai

Aஉங்கள் பேரில் பொய்யாய் சொன்னால்

Ungal Paeril Poyyaay Sonnaal

Dபாக்கியவான்கள்

Paakkiyavaankal

Eபரலோகத்தில் உங்கள் பெலன்

Paralokaththil Ungal Pelan

Aமிகுதியாய் இருக்கும்

Mikuthiyaay Irukkum

– பாக்கியவான்கள்

– paakkiyavaankal

♦ ♦ ♦