நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

பாடுவேன் பரவசமாகுவேன்

Paaduvaen Paravasamaakuvaen


Aபாடுவேன் பரEவசமாகுவேன்

Paaduvaen Paravasamaakuvaen

Dபறந்தோடும் Eஇன்னலேA 

Paranthodum Innalae

Aஅலையலையாய் துன்பம்D சூழ்ந்து

Alaiyalaiyaay Thunpam Soolnthu

Bmநிலை கலங்கி ஆEழ்த்தையில்A 

Nilai Kalangi Aalththaiyil

Aஅலைகடல் தடுத்து நடுவழி

Alaikadal Thaduththu Naduvali

Eவிடுத்து கடத்தியே சென்ற கர்த்தனைA 

Viduththu Kadaththiyae Senta Karththanai

Aஎன்று மாறும் எந்தன்D துயரம்

Entu Maarum Enthan Thuyaram

Bmஎன்றே மனமும் ஏங்Eகையில்A 

Ente Manamum Aengaiyil

Aமாராவின் கசப்பை மதுரமுமாக்கி

Maaraavin Kasappai Mathuramumaakki

Eமகிழ்வித்த மகிபனையேA 

Makilviththa Makipanaiyae

Aஒன்றுமிலா வெறுமை நிDலையில்

Ontumilaa Verumai Nilaiyil

Bmஉதவுவாரற்றுப் Eபோகையில்A 

Uthavuvaarattup Pokaiyil

Aகன்மலை பிளந்து தண்ணீரை

Kanmalai Pilanthu Thannnneerai

Eசுரந்து தாகம் தீர்த்த தயAவை

Suranthu Thaakam Theerththa Thayavai

Aவனாந்திரமாய் வாழ்க்Dகை மாறி

Vanaanthiramaay Vaalkkai Maari

Bmபட்டினி சஞ்சலம் Eநேர்கையில்A 

Pattini Sanjalam Naerkaiyil

Aவானமன்னாவால்ஞானமாய் போஷித்த

Vaanamannaavaalnjaanamaay Poshiththa

Eகாணாத மன்னா இயேசுவைA 

Kaannaatha Mannaa Yesuvai

♦ ♦ ♦