பாடுகின்ற பாட்டெல்லாம் பாட்டாகுமா
Paadukinta Paattellaam Paattakumaa
composed by Sirkali Yesuprakasam
—
Emபாடுகின்ற பாட்டெல்லாம்
Paadukinta Paattellaam
Gபாட்டாகுமா எங்கள் பரிDசுத்த இயேசு
Paattakumaa Engal Parisuththa Yesu
Dபாட்டுக்கு இBmணையாகுமாEm
Paattukku Innaiyaakumaa
Emஇசைகின்ற இசையெல்லாம்
Isaikinta Isaiyellaam
Dஇசையாகுமா எEmங்கள்
Isaiyaakumaa Engal
Bmஇயேசுவின் இன்னிசைக்கு ஈடாகுமாEm
Yesuvin Innisaikku Eedaakumaa
Emஆவியோடும் கருத்தோடும்
Aaviyodum Karuththodum
Emபாடிடுவேன் இயேசு பாட்டு
Paadiduvaen Yesu Paattu
Bmபாவி மன பாரமெல்லாம்
Paavi Mana Paaramellaam
Cபறந்திடும் அதை கேட்டு
Paranthidum Athai Kaettu
Dதேவ மைந்தன் இயேசுப்பாட்டு
Thaeva Mainthan Yesuppaattu
Cதீமைக்கெல்லாம் அது Emவேட்டு
Theemaikkellaam Athu Vaettu
Emதேவாதி தேவன் வந்து
Thaevaathi Thaevan Vanthu
Dவாசம் செய்யும் துதிEmப்பாட்டு
Vaasam Seyyum Thuthippaattu
– பாடுகின்ற
– Paadukinta
Emசங்கீத சாரீரம் D சரீர சEmந்தோஷம்
Sangaீtha Saareeram Sareera Santhosham
Dசரிகமபதநிச சுCரமெல்லாம் செவி Emசுகம்
Sarikamapathanisa Suramellaam Sevi Sukam
Emசரிநிசச …… பதநிச கரிநிச
Sarinisasa …… Pathanisa Karinisa
Dஆத்துமாவை உயிர்பிக்கும்
Aaththumaavai Uyirpikkum
Cஔஷதம் இயேசுEm கீதம்
Oushatham Yesu Geetham
Emஅந்த பாட்டுக்கு எந்த பாட்டு
Antha Paattukku Entha Paattu
Cஇவ்வுலகில் இணைEmயாகும்
Ivvulakil Innaiyaakum
Emஇயேசு பாட்டுக்கு எந்த பாட்டு
Yesu Paattukku Entha Paattu
Dஇவ்வுலகில் இணைEmயாகும்
Ivvulakil Innaiyaakum
– பாடுகின்ற
– Paadukinta
♦ ♦ ♦