நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஓயாமல் துதிப்போம்

Oyaamal Thuthippom

composed by Joel Thomasraj


Fஓயாமல் துதிDmப்போம்

Oyaamal Thuthippom

Gmகாலமெல்லாம் பாடுவோBbம்

Kaalamellaam Paaduvom

Amராஜாதி ராDmஜாவாம் இயேசுCவையே (என்றுFம்)

Raajaathi Raajaavaam Yesuvaiyae (entum)

Fபாடு ஓசன்னா ஓசன்னாDm ஓசன்னாBb C 

Paadu Osannaa Osannaa Osannaa

Cஎன்றும் ஓசDmன்னா ஓசன்Cனா ஓசன்னாG C F 

Entum Osannaa Osannaa Osannaa

Fசத்துருவை மிதிப்பாய்

Saththuruvai Mithippaay

Bbஎதிரி அடங்Cகுவான்

Ethiri Adanguvaan

Fஇயேசுவே ஜெயிப்பார்

Yesuvae Jeyippaar

Bbராஜரிகம் பCண்ணுவார் – நீயோF 

Raajarikam Pannnuvaar – Neeyo

Dmகரங்களை தட்டிBbயே துதித்துGக்கொண்டிCருF 

Karangalai Thattiyae Thuthiththukkonntiru

– ஓயாமல்

– oyaamal

Fகட்டுகளை அறுப்பார்

Kattukalai Aruppaar

Bbசாபங்களை முறிCப்பார்

Saapangalai Murippaar

Fவேதனையை மாற்றுவார்

Vaethanaiyai Maattuvaar

Bbபுதுபெலன் தருCவார் – நீFயோ

Puthupelan Tharuvaar – Neeyo

Dmகரங்களை அசைத்Bbது துதித்துGக் கொண்டிCருF 

Karangalai Asaiththu Thuthiththuk Konntiru

– ஓயாமல்

– oyaamal

Fவிண்ணபத்தை கேட்பார்

Vinnnapaththai Kaetpaar

Bbகிருபையை பொழிCவார்

Kirupaiyai Polivaar

Fவாக்குத்தத்தம் செய்தார்

Vaakkuththaththam Seythaar

Bbநிறைவேற்றி முடிCப்பார் – நீFயோ

Niraivaetti Mutippaar – Neeyo

Dmகரங்களை உயர்Bbத்தி துதித்Gதுக் கொண்CடிருF 

Karangalai Uyarththi Thuthiththuk Konntiru

– ஓயாமல்

– oyaamal

♦ ♦ ♦