ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு
Ovvontirkum Ovvoru Kaalamunndu
composed by Moses Rajasekar
—
Dmஒவ்வொன்றிற்கும்
Ovvontirkum
Gmஒவ்வொரு காலமுண்டு – 2Dm
Ovvoru Kaalamunndu – 2
Gmவானத்தின் கீFழே ஒவ்Aவொரு வேலைக்கும்
Vaanaththin Geelae Ovvoru Vaelaikkum
Aஒவ்வொரு சமயமுண்டுDm
Ovvoru Samayamunndu
Dmபிறக்க ஓர் காலமுண்டுBb
Pirakka Or Kaalamunndu
Cஇறக்க ஓர் காலமுண்டுDm
Irakka Or Kaalamunndu
Aநட ஓர் காலமுண்டு -Dm2
Nada Or Kaalamunndu -2
Aநட்டதை பிடுங்க ஓர் காலமுண்டு Dm
Nattathai Pidunga Or Kaalamunndu
– ஒவ்வொன்றிற்கும்
– Ovvontirkum
Dmஇனி வரும் காலம் எல்லாம்Bb
Ini Varum Kaalam Ellaam
Cகொடிதும் கடினமானதுDm
Kotithum Katinamaanathu
Aஇருக்கின்ற காலத்திலே Dm– கர்த்தர்
Irukkinta Kaalaththilae – Karththar
Aஇயேசுவை அண்டிக்கொள் Dm
Yesuvai Anntikkol
– ஒவ்வொன்றிற்கும்
– Ovvontirkum
♦ ♦ ♦