ஓட்டத்தை ஓடி முடிக்கணும்
Ottaththai Oti Mutikkanum
composed by Fr. S. J. Berchmans
—
Eஓட்டத்தை ஓடி முடிக்கணும்A
Ottaththai Oti Mutikkanum
Bஊழியம் நிறைவேற்றுணுமேE
Ooliyam Niraivaettunumae
C#mஓட்டத்தை ஓடி முடிக்கணும்A
Ottaththai Oti Mutikkanum
Bஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பிE,தங்கச்சி) நீ
Ooliyam Niraivaettunumae(thampi,thangachchi) Nee
F#mகர்த்தரையே முன் வைத்து
Karththaraiyae Mun Vaiththu
Bகலங்காமல் மகிழ்வுடனே
Kalangaamal Makilvudanae
Eஒன்றையும் குறித்து கலங்G#mகாமல்
Ontaiyum Kuriththu Kalangaamal
Eபிராணனை அருமையாய் எண்ணாமல் A- 2E
Piraananai Arumaiyaay Ennnnaamal - 2
Aமகிழ்வுடன் தொடர்ந்து ஓடிB முடிக்கணும்
Makilvudan Thodarnthu Oti Mutikkanum
Aபெற்ற ஊழியம் நிறைBவேற்றணும் - 2
Petta Ooliyam Niraivaettanum - 2
– கர்த்தரையே
– karththaraiyae
Eஎதிரிகள் சூழ்ச்சி செG#mய்தாலும்
Ethirikal Soolchchi Seythaalum
Eஇன்னல் துன்பங்கள் எது வந்தாAலும் - 2E
Innal Thunpangal Ethu Vanthaalum - 2
Aகண்ணீரோடும் தாழ்Bமையோடும்
Kannnneerodum Thaalmaiyodum
Aகர்த்தர் பணி செய்து மBடியணுமே - 2
Karththar Panni Seythu Matiyanumae - 2
– கர்த்தரையே
– karththaraiyae
Eகிராமம் கிராமமாய் செல்G#mலணுமே
Kiraamam Kiraamamaay Sellanumae
Eவீடு வீடாய் நுAழையணுமே - 2E
Veedu Veedaay Nulaiyanumae - 2
Aகிருபையின் நற்செய்தி சொBல்லனுமே
Kirupaiyin Narseythi Sollanumae
Aஜனங்கள் மனம் திரும்ப அழைBக்கணுமே - 2
Janangal Manam Thirumpa Alaikkanumae - 2
– கர்த்தரையே
– karththaraiyae
♦ ♦ ♦