நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஓசன்னா கீதம் பாடிடுவேன்

Osannaa Geetham Paadiduvaen

composed by Reegan Gomez


Aஓசன்னா கீதம் பாடிடுவேன்D 

Osannaa Geetham Paadiduvaen

Bmஉன்னத தேவன் உந்தனுEக்கேA 

Unnatha Thaevan Unthanukkae

Aதுதிபலி ஸ்தோF#mத்திரங்கள்Bm 

Thuthipali Sthoththirangal

Eதூயவர் உமக்குத்தாAன்

Thooyavar Umakkuththaan

Aவானம் பூமி படைத்தவரேD 

Vaanam Poomi Pataiththavarae

Bmவாழ்த்தி உம்மை போற்Eறிடுவேன்A 

Vaalththi Ummai Pottiduvaen

Aவல்லவரே நல்F#mலவரேBm 

Vallavarae Nallavarae

Eஆராதனை உமக்கேA 

Aaraathanai Umakkae

– ஓசன்னா

– osannaa

Aஜீவன் தந்து மீட்டவரேD 

Jeevan Thanthu Meettavarae

Bmஜீவிக்கும் தெய்வம் நீEர்தானையாA 

Jeevikkum Theyvam Neerthaanaiyaa

Aஇரட்சகரே இF#mயேசுநாதாBm 

Iratchakarae Yesunaathaa

Eஆராதனை உமக்கேA 

Aaraathanai Umakkae

– ஓசன்னா

– osannaa

Aஎன்னைத் தேற்றும் நேசர் நீரேD 

Ennaith Thaettum Naesar Neerae

Bmஎந்நாளும் என்னோடு இருப்EபவரேA 

Ennaalum Ennodu Iruppavarae

Aதாகம் தீர்க்குF#mம் ஜீவ ஊற்றேBm 

Thaakam Theerkkum Jeeva Ootte

Eஆராதனை உமக்கேA 

Aaraathanai Umakkae

– ஓசன்னா

– osannaa

♦ ♦ ♦