நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஒருவரும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம்

Oruvarum Kiriyai Seyyakkoodaatha Iraakkaalam

composed by Moses Rajasekar


Emஒருவரும் கிரிDயை செய்Cயக்கூடாத இராக்காலம்Em 

Oruvarum Kiriyai Seyyakkoodaatha Iraakkaalam

Emபார்வோனின் இருதDய கடினம்C போன்ற கற்காலம்Em 

Paarvonin Iruthaya Katinam Ponta Karkaalam

Bmவருகின்ற காலம் இயேசு ராஜனின் பொற்காDலம்

Varukinta Kaalam Yesu Raajanin Porkaalam

Dஅவர் வGருகிற நாளை

Avar Varukira Naalai

Dஎதிர்ப்பார்த்திடுவோம் இEmக்காலம்

Ethirppaarththiduvom Ikkaalam

Dஇராக்காலம் … இது இராக்Emகாலம்

Iraakkaalam … Ithu Iraakkaalam

Dபொற்காலம் …. வருகுது பொற்Emகாலம்

Porkaalam …. Varukuthu Porkaalam

Emகாலங்கள் கர்த்தரின் கரத்தில் இருக்குதுG 

Kaalangal Karththarin Karaththil Irukkuthu

Emஇந்த ஞாலம் தேவனை மறந்து கிடக்குதுG 

Intha Njaalam Thaevanai Maranthu Kidakkuthu

Amஏன் இந்த கோலம் மாறுGமே உலகம்

Aen Intha Kolam Maarumae Ulakam

Amஇயேசு ராஜாவை அறிகிGன்ற காலம்

Yesu Raajaavai Arikinta Kaalam

Dஉள்ளம் ஏங்குதுBm கண்Dணீர் வடிக்குது Em 

Ullam Aenguthu Kannnneer Vatikkuthu

– இது இராக்காலம்

– Ithu Iraakkaalam

Emஉலகம் நம்மை அசைக்க பார்க்குதுG 

Ulakam Nammai Asaikka Paarkkuthu

Emபல கலகங்கள் மூட்டி அழிக்க நினைக்குதுG 

Pala Kalakangal Mootti Alikka Ninaikkuthu

Amநாசமோ மோசமோ உயர்வோ தாGழ்வோ

Naasamo Mosamo Uyarvo Thaalvo

Amவறுமையோ வியாதியோ பசியோ பட்Gடினியோ

Varumaiyo Viyaathiyo Pasiyo Pattiniyo

Dஅன்பை பிரிக்குமோ தேBmவ உறவை பிDரிக்குமோ Em 

Anpai Pirikkumo Thaeva Uravai Pirikkumo

– இது இராக்காலம்

– Ithu Iraakkaalam

Emஇயேசுவின் வருகை மிகவும் சமீபமேG 

Yesuvin Varukai Mikavum Sameepamae

Emஆயத்தமுள்ளோர் பரலோகம் நிச்சயமேG 

Aayaththamullor Paralokam Nichchayamae

Amமரணத்தை வென்றவர் மகிமையிGல் உதித்தவர்

Maranaththai Ventavar Makimaiyil Uthiththavar

Amசாத்தானின் சேனையை நொடியிGல் ஜெயித்தவர்

Saaththaanin Senaiyai Notiyil Jeyiththavar

Dசீக்கிரம் வருகிறாBmர் தேவ மகிDமையில் சேர்கிறார் Em 

Seekkiram Varukiraar Thaeva Makimaiyil Serkiraar

– இது இராக்காலம்

– Ithu Iraakkaalam

Eவருகிறார் இயேசு வருBகிறார்E 

Varukiraar Yesu Varukiraar

Eநியாயாதிபதியாக இBயேசுA வருகிறார்E 

Niyaayaathipathiyaaka Yesu Varukiraar

Eஇராஜாதி இராஜாவாய் B 

Iraajaathi Iraajaavaay

Aஇயேசு வருகிறார்E ! வருகிறார்

Yesu Varukiraar ! Varukiraar

Eஇயேசு வருகிறார் ! வருகிறார்

Yesu Varukiraar ! Varukiraar

♦ ♦ ♦