நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஒரு சொட்டு கண்ணீரையாவது

Oru Sottu Kannnneeraiyaavathu

composed by Moses Rajasekar


Dஒரு சொட்டு கண்ணீரையாவது

Oru Sottu Kannnneeraiyaavathu

Dஉம் பாBmதத்தில் தொட்டு ஊற்றுனும்Em A 

Um Paathaththil Thottu Oottunum

Gஇயேசுவே என் மீட்பF#mரே – ஓஹோ – 2

Yesuvae En Meetparae – Oho – 2

Aஉம் பாதத்திலே தொட்டு ஊற்றனும் D 

Um Paathaththilae Thottu Oottanum

Gmஉம் பாதத்திலே தொட்டு ஊற்றனும்– 2 D 

Um Paathaththilae Thottu Oottanum– 2

– ஒரு சொட்டு

– Oru Sottu

Dஅழுது அழுது புலம்புகிறேGன்

Aluthu Aluthu Pulampukiraen

Aகலங்கி கண்ணீர் வடிக்கின்றேன்D – 2

Kalangi Kannnneer Vatikkinten – 2

Gதேசத்திற்காக என் குடுF#mம்பத்திற்காக

Thaesaththirkaaka En Kudumpaththirkaaka

Aகதறி கண்ணீர் வடிக்கின்றேன்D 

Kathari Kannnneer Vatikkinten

Gmகதறி கண்ணீர் வடிக்கின்றேன்D – 2

Kathari Kannnneer Vatikkinten – 2

– இயேசுவே

– Yesuvae

Dஅழிந்Gது போகும் மக்களுக்காக

Alinthu Pokum Makkalukkaaka

Aஒவ்வொரு நாளும் கண்ணீர் வடிக்கின்றேன் – 2D 

Ovvoru Naalum Kannnneer Vatikkinten – 2

Gஎன் ஜனங்களுக்காக உமது இரட்சிப்F#mபுக்காக

En Janangalukkaaka Umathu Iratchippukkaaka

Aஏங்கி ஏங்கி தவிக்கின்றேDன்

Aengi Aengi Thavikkinten

Gmஏங்கி ஏங்கி தவிக்கின்றேDன் – 2

Aengi Aengi Thavikkinten – 2

– இயேசுவே

– Yesuvae

Dவாழ வைக்கும் வல்லவரே – எங்Gகளை

Vaala Vaikkum Vallavarae – Engalai

Aவாழ வைக்க வாருமைய்யாD 

Vaala Vaikka Vaarumaiyyaa

Gஜெபங்கேளுமைய்யா,

Jepangaelumaiyyaa,

Gஎங்களை மன்னிF#mயுமையா

Engalai Manniyumaiyaa

Aஏங்கி ஏங்கி தவிக்கின்றேDன்

Aengi Aengi Thavikkinten

Gmஉம் கிருபையாலே நடத்தும் ஐயாD 

Um Kirupaiyaalae Nadaththum Aiyaa

– இயேசுவே

– Yesuvae

♦ ♦ ♦