நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஒரு சபையில் நிலைத்திரு

Oru Sapaiyil Nilaiththiru

composed by Chandrasekaran


Emஒரு சபையில் நிலைத்திரு

Oru Sapaiyil Nilaiththiru

Emதிரு Dசபையில் நிலைத்திரு

Thiru Sapaiyil Nilaiththiru

Gஇயேசு வந்Dதிடுவார்Em 

Yesu Vanthiduvaar

Emதேவ சமூGகத்தை விEmட்டு ஓடாதேAm D 

Thaeva Samookaththai Vittu Odaathae

Cஇயேசு சீக்கிரம் வBருகின்றாEmர்

Yesu Seekkiram Varukintar

Emதகப்பன் மானத்தைப் பாதுAmகாத்திட்ட

Thakappan Maanaththaip Paathukaaththitta

Dசேமைப் போல உண்மையாGய் இருEm 

Semaip Pola Unnmaiyaay Iru

Emகாமைப் போல சாபம்Am சுமந்து

Kaamaip Pola Saapam Sumanthu

Dசாத்தான் வழியில் நடGக்காதேEm 

Saaththaan Valiyil Nadakkaathae

Gஅந்த காமின் வம்ச

Antha Kaamin Vamsa

Cவரலாற்றை நோக்Dகிப்பாருBm 

Varalaattaை Nnokkippaaru

Dசாபமும் சஞ்Amசலமும் தான்B முடிவு

Saapamum Sanjalamum Thaan Mutivu

– ஒரு சபையில்

– oru Sapaiyil

Emஅழைத்த அழைப்பில் நிலைத்Amதிருந்து

Alaiththa Alaippil Nilaiththirunthu

Dஆண்டவர் இயேசுவின் பணி செGய்திடுEm 

Aanndavar Yesuvin Panni Seythidu

Emயூதாஸ் போல மாற நிAmனைத்து

Yoothaas Pola Maara Ninaiththu

Dஉன்னை வளர்த்த தகப்பனை

Unnai Valarththa Thakappanai

Gவாரி விடாதேEm 

Vaari Vidaathae

Gஇதை அஞ்ஞானிகள்

Ithai Anjnjaanikal

Cதேடி ஓDடுகின்றாBmர்

Thaeti Odukintar

Dநீயோ விசுAmவாசம் காத்Bதுகொள்ளு

Neeyo Visuvaasam Kaaththukollu

– ஒரு சபையில்

– oru Sapaiyil

Emபணத்திற்காய் உன் சபைAmயை விட்டு

Panaththirkaay Un Sapaiyai Vittu

Dவிலகி ஓடிட நினைGக்காதே பதவிEmக்காய்

Vilaki Otida Ninaikkaathae Pathavikkaay

Emபதவிக்காய் தாய் சபைAmயை விட்டு

Pathavikkaay Thaay Sapaiyai Vittu

Dவிலகி ஓடிட நினைGக்காதேEm 

Vilaki Otida Ninaikkaathae

Gதுர் உபதேச கCறைகளால்

Thur Upathaesa Karaikalaal

Dவீழ்ந்திடாBmமல்

Veelnthidaamal

Dநித்திய ஜீAmவன்பெற போBராடிடு

Niththiya Jeevanpera Poraadidu

– ஒரு சபையில்

– oru Sapaiyil

♦ ♦ ♦