ஒரு போதும் மறவாத தேவனே
Oru Pothum Maravaatha Thaevanae
composed by Moses Rajasekar
—
Fஒரு போதும் மறவாDmத தேவனேAm
Oru Pothum Maravaatha Thaevanae
Fஒரு போதும் மறவாத நேசரேC
Oru Pothum Maravaatha Naesarae
Fஇருகரம் கூப்Dmபி சிரம் தனை தாழ்Cத்தி
Irukaram Kooppi Siram Thanai Thaalththi
Fமண்டியிட்டு வந்து நிற்கும்
Manntiyittu Vanthu Nirkum
Fமண்ணான மனிதன்Dm நான் அல்லோ C
Mannnnaana Manithan Naan Allo
Cமண்ணான மனிதன் நான் அல்லோ F
Mannnnaana Manithan Naan Allo
Fஎன்னை கண்Cணாரக் கண்டிரங்கிடும் F
Ennai Kannnnaarak Kanntirangidum
– ஒரு போதும்
– Oru Pothum
Fமோசேயோடு முDmகமுகFமாக Dm
Moseyodu Mukamukamaaka
Fபேசின தெய்Dmவமல்லவோF
Paesina Theyvamallavo
Fகண்களில் கண்ணீAmரோடு
Kannkalil Kannnneerodu
Cகதறியே நின்றிடும்
Kathariyae Nintidum
Cஎன்னோடு பேசும் தெய்வமேF
Ennodu Paesum Theyvamae
Fஎன்னோடு பேசும் தெய்வமே – 2
Ennodu Paesum Theyvamae – 2
Fஎன்னோடு பேசும்Dm தெய்வமே C
Ennodu Paesum Theyvamae
Cஎன்னோடு பேசும் தெய்வமே– 4 F
Ennodu Paesum Theyvamae– 4
– ஒரு போதும்
– Oru Pothum
Fயாக்கோயைப் போDmல்
Yaakkoyaip Pol
Fஇரவு முழுDmவதும்
Iravu Muluvathum
Fபோராடி ஜெபிDmத்திடுவேன்F
Poraati Jepiththiduvaen
Fஆசீர்வதித்Amதாலன்றி
Aaseervathiththaalanti
Cஉம்மை நான் விடுவதில்லை
Ummai Naan Viduvathillai
Cஉம் பாதம் எந்தன் தஞ்சமேF
Um Paatham Enthan Thanjamae
Fஉம் பாதம் எந்தன் தஞ்சமே
Um Paatham Enthan Thanjamae
Fஉம் பாதம் எந்Dmதன் தஞ்சமேC
Um Paatham Enthan Thanjamae
Cஉம் பாதம் எந்தன் தஞ்சமே– Fதேவா – 4
Um Paatham Enthan Thanjamae– Thaevaa – 4
– ஒரு போதும்
– Oru Pothum
♦ ♦ ♦