நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஒரு நிமிஷம் கூட நீர் இல்லாமலே

Oru Nimisham Kooda Neer Illaamalae

composed by Lucas Sekar


Bbஒரு நிமிஷம் கூட நீர் இல்CmலாமலேGm 

Oru Nimisham Kooda Neer Illaamalae

Ebவாழ முடிFயாதையாBb 

Vaala Mutiyaathaiyaa

Bbஒரு நிமிஷம் கூட நீர் இல்CmலாமலேGm 

Oru Nimisham Kooda Neer Illaamalae

Ebவாழ தெரிFயாதையாBb 

Vaala Theriyaathaiyaa

Gmவாழ முடியாDதையா F வாழ CதெரியாCmதையாF Bb 

Vaala Mutiyaathaiyaa Vaala Theriyaathaiyaa

Bbஇருள் சூழ்ந்த உலகில் பாதைGmக்கு வெளிச்சம்

Irul Soolntha Ulakil Paathaikku Velichcham

Ebஎன் தெய்வம் நீரே அய்யாF 

En Theyvam Neerae Ayyaa

Bbதலைமேல் உம் தீபம் நீர்Gm அருளிய வெளிச்சம்

Thalaimael Um Theepam Neer Aruliya Velichcham

Ebஇருளில் நான் கடந்து வந்தேன்F 

Irulil Naan Kadanthu Vanthaen

Cmநீங்காத மகிழ்ச்சி Ebநித்திய வெளிச்சம்

Neengaatha Makilchchi Niththiya Velichcham

Fநீரே போதுமைய்யாBb 

Neerae Pothumaiyyaa

Fநீரே போதுமைய்யாCm 

Neerae Pothumaiyyaa

Fநீரே போதுமைய்யாBb 

Neerae Pothumaiyyaa

– ஒரு நிமிஷம்

– oru Nimisham

Bbஉமது முகத்தை மறைத்Gmதுக் கொண்டால்

Umathu Mukaththai Maraiththuk Konndaal

Ebதிகைத்து போவோமைய்யா ஆ ஆ.F.

Thikaiththu Povomaiyyaa Aa Aa..

Bbஇம்மை பொழுதினை கைவிட்டுGm போனால்

Immai Poluthinai Kaivittu Ponaal

Ebஉயிரற்று போவோமய்யா ஆ...F ஆ...

Uyirattu Povomayyaa Aa... Aa...

Cmநீங்காத சமூகம் நிEbத்திய இன்பம்

Neengaatha Samookam Niththiya Inpam

Fநீரே போதுமைய்யா ஆBb... ஆ... (2)

Neerae Pothumaiyyaa Aa... Aa... (2)

Fநீரே போதுமைய்யாCm 

Neerae Pothumaiyyaa

Fநீரே போதுமைய்யாBb 

Neerae Pothumaiyyaa

– ஒரு நிமிஷம்

– oru Nimisham

♦ ♦ ♦