ஒரு மகிமையின் மேகம்
Oru Makimaiyin Maekam
composed by Joseph Aldrin
—
Bmஒரு மகிமையின் மேகம்
Oru Makimaiyin Maekam
Bmஇந்த இடத்Emதை மூடுதேF#
Intha Idaththai Mooduthae
Bmஒரு மகிமையின் மேகம்
Oru Makimaiyin Maekam
Bmஎன் ஜனEmத்தை மூடுதேF#
En Janaththai Mooduthae
Gவிலகாத மேகம் நீர்
Vilakaatha Maekam Neer
Aமுன்செல்லும் மேகம் நீர்D
Munsellum Maekam Neer
Gஆவியானவரே அன்பின் ஆவியானவAரே - வல்ல
Aaviyaanavarae Anpin Aaviyaanavarae - Valla
Gஆவியானவரே தெளிவின் ஆவியானவரேA - மகிமையின்
Aaviyaanavarae Thelivin Aaviyaanavarae - Makimaiyin
Gஆவியானவரே அன்பின் ஆவியானவரேA - வல்ல
Aaviyaanavarae Anpin Aaviyaanavarae - Valla
Gஆவியானவரே தெளிவின் ஆவியானவரேA
Aaviyaanavarae Thelivin Aaviyaanavarae
Bmஎன் பேச்சில என் மூச்F#சில
En Paechchila En Moochchila
Dஎன் சொல்லில என் செயலிலF# கலந்திருக்கீங்EmகF#
En Sollila En Seyalila Kalanthirukgeenga
Bmஎன் நினைவில என் நடத்தைF#யில
En Ninaivila En Nadaththaiyila
Dஎன் நினைவில என் உயிரிலF# கலந்திருக்கீங்EmகF#
En Ninaivila En Uyirila Kalanthirukgeenga
Bmஅன்பின் ஆவியானவரே விலையேF#ற பெற்றவரே
Anpin Aaviyaanavarae Vilaiyaera Pettavarae
Bmஎனை ஆளும் பரிசுத்Emதரே நன்றிD ஐயாBm
Enai Aalum Parisuththarae Nanti Aiyaa
♦ ♦ ♦