நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஒப்புக்கொடுத்தீர் ஐயா

Oppukkoduththeer Aiyaa

composed by Fr. S. J. Berchmans


Eஒப்புக்கொடுத்தீர் ஐயாG# E 

Oppukkoduththeer Aiyaa

Eஉன்மையே எனக்காக B 

Unmaiyae Enakkaaka

F#உலகின் இரட்சகரேB 

Ulakin Iratchakarae

Eஉன்னத பலியாகA E 

Unnatha Paliyaaka

Eஎங்களை வாழ வைக்கA 

Engalai Vaala Vaikka

Aசிலுவையில் தொங்கினீர்E 

Siluvaiyil Thongineer

Eநோக்கிப் பார்த்ததிBனால்

Nnokkip Paarththathinaal

Eபிழைத்துக் கொண்டோம் ஐயாA E 

Pilaiththuk Konntoom Aiyaa

– ஒப்புக்கொடுத்தீர்

– oppukkoduththeer

Eநித்திய ஜீவன் பெறA 

Niththiya Jeevan Pera

Aநீதிமானாய் மாறE 

Neethimaanaay Maara

Eஜீவன் தரும் கனியாBய்

Jeevan Tharum Kaniyaay

Eசிலுவையில் தொங்கினீர்A E 

Siluvaiyil Thongineer

– ஒப்புக்கொடுத்தீர்

– oppukkoduththeer

Eசுத்திகரித்Aதீரே

Suththikariththeerae

Aசொந்த ஜனமாகE 

Sontha Janamaaka

Eஉள்ளத்தில் வந்தீர் ஐயாB 

Ullaththil Vantheer Aiyaa

Eஉமக்காய் வாழ்ந்திடA E 

Umakkaay Vaalnthida

– ஒப்புக்கொடுத்தீர்

– oppukkoduththeer

Eபாவத்திற்கு மரித்Aது

Paavaththirku Mariththu

Aநீதிக்குப் பிழைத்Eதிட

Neethikkup Pilaiththida

Eஉம் திரு உடலிலேB 

Um Thiru Udalilae

Eஎன் பாவம் சுமந்தீர் ஐயாA E 

En Paavam Sumantheer Aiyaa

– ஒப்புக்கொடுத்தீர்

– oppukkoduththeer

Eஎன்னையே தருகிறேன்A 

Ennaiyae Tharukiraen

AஜீவபலியாகE 

Jeevapaliyaaka

Eஉகந்த காணிக்கையாய்B 

Ukantha Kaannikkaiyaay

Eஉடலைத் தருகிறேன்A E 

Udalaith Tharukiraen

– ஒப்புக்கொடுத்தீர்

– oppukkoduththeer

Eமீட்கும் பொருளாகA 

Meetkum Porulaaka

Aஉம் இரத்தம் தந்தீர் ஐயாE 

Um Iraththam Thantheer Aiyaa

Eசாத்தானை தோற்கடித்துB 

Saaththaanai Thorkatiththu

Eசாவையும் வென்றீர் ஐயாA E 

Saavaiyum Venteer Aiyaa

– ஒப்புக்கொடுத்தீர்

– oppukkoduththeer

♦ ♦ ♦