ஊற்றப்பட வேண்டுமே
Oottappada Vaenndumae
—
Eஊற்றப்பட வேண்டுமே
Oottappada Vaenndumae
Eஉன்னதத்தின் ஆவி
Unnathaththin Aavi
Eஉயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவாB
Uyirppikka Vaenndum Emmai Thaevaa
F#mமுன்மாரியாக அன்று பொழிந்Bதிட்ட ஆவியே
Munmaariyaaka Antu Polinthitta Aaviyae
F#mபின்மாரியாக இன்று பொழிBந்திடுமேE
Pinmaariyaaka Intu Polinthidumae
Eஎண்ணெய் அபிஷேகமே
Ennnney Apishaekamae
Eஎன் தலையை நனைக்க
En Thalaiyai Nanaikka
Aஆவியால் நிரப்புமே
Aaviyaal Nirappumae
Bபாத்திரம் வழிந்தோடும்
Paaththiram Valinthodum
Eநீச்சல் ஆழம் மூழ்கியே
Neechchal Aalam Moolkiyae
Eநேசர் அன்பில் மகிழ
Naesar Anpil Makila
Aஅக்கினி அபிஷேகம்
Akkini Apishaekam
Bஎந்தன் ஆவல் தீர்ந்திடும்
Enthan Aaval Theernthidum
Eதேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்Aதோம்E
Thaeva Mainthan Yesuvai Visuvaasiththom
F#mபோதிக்கும் ஆவியாலே நிறைத்BதிடுமேE
Pothikkum Aaviyaalae Niraiththidumae
– எண்ணெய்
– ennnney
Eஜெப வேண்டுதலிலே தரித்திAருப்போம்E
Jepa Vaennduthalilae Thariththiruppom
F#mஜெகத்திலே சாட்சியாக எம்மைB நிறுத்தும்E
Jekaththilae Saatchiyaaka Emmai Niruththum
– எண்ணெய்
– ennnney
Eஒரு மனதோடே கூடி வந்Aதுள்ளோம்E
Oru Manathotae Kooti Vanthullom
F#mதேவ புத்திரர் என முத்Bதிரை போடும்E
Thaeva Puththirar Ena Muththirai Podum
– எண்ணெய்
– ennnney
♦ ♦ ♦