நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஊரு என்னும் ஊருல தேராகு

Ooru Ennum Oorula Thaeraaku

composed by Moses Rajasekar


Gmஊரு என்னும் ஊருல

Ooru Ennum Oorula

Gmதேராகு என்னும் பேருல

Thaeraaku Ennum Paerula

G#பேரு பெற்ற மனுஷFmன் ஒருவன் வாழ்ந்தான்Gm (2)

Paeru Petta Manushan Oruvan Vaalnthaan (2)

Gmஅவன் மண்Ebணினாலே சிலைகள் செய்து

Avan Mannnninaalae Silaikal Seythu

Ebமண்ணான மனிதனையே மடமையாக்குBbம்

Mannnnaana Manithanaiyae Madamaiyaakkum

G#தொழிலை செய்து வாழ்ந்Gmதான் – (2)

Tholilai Seythu Vaalnthaan – (2)

Bbஅப்பேற்பட்ட மனிதனுக்கு

Appaerpatta Manithanukku

G#ஆபிரகாமுனு பேர் கொண்Gmட – 2

Aapirakaamunu Paer Konnda – 2

Gmஆண்டவரின் பிள்ளை ஒருவன் பிறந்தான்

Aanndavarin Pillai Oruvan Piranthaan

Gmஅவன் உண்G#மையுள்ளவன்

Avan Unnmaiyullavan

Gmதேவபயம் நிறைந்தவன்

Thaevapayam Nirainthavan

Gmஅவன் நீதிG#யுள்ளவன்,

Avan Neethiyullavan,

Gmவிசுவாசமுள்ளவன் – 2

Visuvaasamullavan – 2

Bbதேவசித்தம் செய்ய சத்தம் கேட்டு

Thaevasiththam Seyya Saththam Kaettu

Bbதன்னை தத்தம் செய்த நல்ல

Thannai Thaththam Seytha Nalla

G#நண்பன் நல்ல அன்பன்Gm – 2

Nannpan Nalla Anpan – 2

Gmஅப்பா அம்மா என் சொல்ல கேளுங்கFm – பெத்த

Appaa Ammaa En Solla Kaelunga – Peththa

Gmதப்பா எப்போதும் நடத்தாதீங்கோ – 2

Thappaa Eppothum Nadaththaatheengaோ – 2

Bbஜாதி ஜனம் பேரைCmச் சொல்லி

Jaathi Janam Paeraich Solli

Gmவீட்ட சொல்லி நாட்Cmட சொல்லி – 2

Veetta Solli Naatta Solli – 2

Cmஅவன் எண்ணBbங்களுக்குப் பூட்G#டு போடாதிங்கோFm 

Avan Ennnangalukkup Poottu Podaathingaோ

Bbஅவன் எதிர்காலத்த வீணடிG#ச்சுடாதீங்Gmகோ – 2

Avan Ethirkaalaththa Veenatichchudaatheengaோ – 2

Gmஆ வீட்ட விட்டு – 2

Aa Veetta Vittu – 2

Gmநாட்ட விட்டு ஜாதிய விட்டு

Naatta Vittu Jaathiya Vittu

Gmஜனத்தை விட்டு தந்தைBbய விட்டு

Janaththai Vittu Thanthaiya Vittu

Bbதாய விட்டு ஓடிGm வா – 2

Thaaya Vittu Oti Vaa – 2

Cmநான் உன்னை பெரிய ஜாதியாக்குவேFmன் – உன்

Naan Unnai Periya Jaathiyaakkuvaen – Un

G#பேரை பெருமை படுத்துGmவேன் – உன்னை

Paerai Perumai Paduththuvaen – Unnai

Fmவாலாக்காமல் தலையாGmக்குவேன்

Vaalaakkaamal Thalaiyaakkuvaen

Gmஉன்னை கீழாG#க்காமல் உன்னை

Unnai Geelaakkaamal Unnai

Gmமேலாக்குவேன் – 2

Maelaakkuvaen – 2

Gmஉன் சந்ததிக்கு இந்த தேசத்தை கொடுப்பேன் – 2

Un Santhathikku Intha Thaesaththai Koduppaen – 2

Gmஉன்னை ஜாதிகளுBbக்குத் தகப்பனாக்குவேன் – Gm2

Unnai Jaathikalukkuth Thakappanaakkuvaen – 2

Gmநீ G#போகும் இடமெல்லாம்

Nee Pokum Idamellaam

Gmஉன்னை ஆசீர்வதிப்பேன்

Unnai Aaseervathippaen

Fmஉன்னை காண்போர் கண்களெல்லாம்

Unnai Kaannpor Kannkalellaam

Gmதயை கிடைக்க செய்யுவேன் – 2

Thayai Kitaikka Seyyuvaen – 2

Bbஉன்னை தேசத்திற்கு திரும்பும் வரை

Unnai Thaesaththirku Thirumpum Varai

Bbகைவிடாமல் காக்கும்

Kaividaamal Kaakkum

G#உன் தேவன் நான் உன் தேவன்Gm 

Un Thaevan Naan Un Thaevan

– ஊரு என்னும்

– Ooru Ennum

♦ ♦ ♦