நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஒன்றும் குறைவு படாது

Ontum Kuraivu Padaathu

composed by Reegan Gomez


F#ஒன்றும் குறைவு படாதுB G#m 

Ontum Kuraivu Padaathu

C#கர்த்தர் இயேசு நம்மோடு இருப்பதனால்F# 

Karththar Yesu Nammodu Iruppathanaal

F#அவர் சமுகம் நம் முன் சென்றிடும்

Avar Samukam Nam Mun Sentidum

Bஎன்றும் இளைC#ப்பாறுதல்F# 

Entum Ilaippaaruthal

F#தடைகள் நீங்கிவிடும்G#m C# 

Thataikal Neengividum

Bகோட்டைகள் தகர்ந்C#து விடும்F# 

Kottaைkal Thakarnthu Vidum

F#தகப்பனை போல் சுமந்திடுவார்

Thakappanai Pol Sumanthiduvaar

G#mகண்மணி போல் C#காப்பார் –F# 2

Kannmanni Pol Kaappaar – 2

F#வாதை அணுகாதுG#m C# 

Vaathai Anukaathu

Bபொல்லாப்பு நேரிC#டாதுF# 

Pollaappu Naeridaathu

– ஒன்றும் குறைவு

– ontum Kuraivu

F#நன்மையினால் நிரப்பிடுவார்

Nanmaiyinaal Nirappiduvaar

G#mகிருபை பொழிC#ந்திடுவார்F# 

Kirupai Polinthiduvaar

F#பசும்புல் மேG#mய்ச்சலுண்டுC# 

Pasumpul Maeychchalunndu

Bஅமர்ந்த தண்C#ணீருண்டுF# 

Amarntha Thannnneerunndu

– ஒன்றும் குறைவு

– ontum Kuraivu

F#எக்காளம் நாம் ஊதிடுவோம்

Ekkaalam Naam Oothiduvom

G#mஎதிரியை வென்C#றிடுவோம்F# 

Ethiriyai Ventiduvom

F#சிலுவைக்கொடிG#m பிடிப்போம்C# 

Siluvaikkoti Pitippom

Bஅல்லேலூயா பாC#டுவோம்F# 

Allaelooyaa Paaduvom

B(தேசத்தை சுதந்C#தரிப்போம்F#)

(thaesaththai Suthantharippom)

– ஒன்றும் குறைவு

– ontum Kuraivu

♦ ♦ ♦