நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஒண்ணுமில்லை வாழ்வில் ஒண்ணுமில்லை

Onnnumillai Vaalvil Onnnumillai

composed by Moses Rajasekar


Dஒண்ணுமில்லை வாழ்வில் ஒண்ணுமில்லைC 

Onnnumillai Vaalvil Onnnumillai

Dதேவனை மறந்தா இந்த மண்ணுக்குள்ள

Thaevanai Maranthaa Intha Mannnukkulla

Dஅண்ணே அண்ணே பேதுரு அண்ணே ஒ…ஓ…C Am 

Annnnee Annnnee Paethuru Annnnee O…o…

Dஅண்ணே அண்ணே

Annnnee Annnnee

Gவலயத்தான் தூக்கிக்கிட்டு

Valayaththaan Thookkikkittu

Dமீன் பிடிக்கப் போறன்னு

Meen Pitikkap Porannu

Dபோற இடம் சொல்லி போங்கண்ணேC 

Pora Idam Solli Pongannnnee

Dநாங்க உங்Cகளை நம்பி ஏமாந்தோமண்ணே - ! – 2D 

Naanga Ungalai Nampi Aemaanthomannnnee - ! – 2

– ஒண்ணுமில்லை

– onnnumillai

Dகுருடரை பார்க்க செய்யும்போது

Kurudarai Paarkka Seyyumpothu

Dசெவிடரை கேட்க செய்யும்போது – அண்ணே

Sevidarai Kaetka Seyyumpothu – Annnnee

Gகூட இருந்து கண்டு களிச்ச

Kooda Irunthu Kanndu Kalichcha

Dஅண்ணே பேதுரு அண்ணே

Annnnee Paethuru Annnnee

Dஉங்க விசுவாசம் எங்கே போச்சண்ணேC 

Unga Visuvaasam Engae Pochchannnnee

Cஇப்ப இயேAmசுவை மறந்து போவது

Ippa Yesuvai Maranthu Povathu

Amஎங்கண்ணேD 

Engannnnee

– ஒண்ணுமில்லை

– onnnumillai

Dஎத்தனையோ நன்மை செய்த தேவன்

Eththanaiyo Nanmai Seytha Thaevan

Dநம்மை இனிமேலும்

Nammai Inimaelum

Dநடத்திடுவார் அண்ணே

Nadaththiduvaar Annnnee

Dபேதுரு அண்ணே

Paethuru Annnnee

Gஅழைத்த அழைப்பை மறந்திடாதே

Alaiththa Alaippai Maranthidaathae

Dஅண்ணே பேதுரு அண்ணே

Annnnee Paethuru Annnnee

Dநம்மை பிழைக்க வைக்கும்

Nammai Pilaikka Vaikkum

Dதேவன் தான் அண்ணே நாம்C 

Thaevan Thaan Annnnee Naam

Amஅவருக்காக உழைப்போம் அண்ணே அவர் D 

Avarukkaaka Ulaippom Annnnee Avar

Amநாமத்தையே உயர்த்துவோம் அண்ணேD 

Naamaththaiyae Uyarththuvom Annnnee

அண்ணே…. அண்ணே….

Annnnee…. Annnnee….

♦ ♦ ♦