நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஒலி முக வாசலில் ஒளியாய் இருப்பவர்

Oli Muka Vaasalil Oliyaay Iruppavar

composed by Moses Rajasekar


Amஒலி முக வாசலில் Eஒளியாய்Am இருப்பவர்Dm 

Oli Muka Vaasalil Oliyaay Iruppavar

Gவானத்திலிருந்து ஒளிEயாய் என்னைFக் காண வந்தார்E 

Vaanaththilirunthu Oliyaay Ennaik Kaana Vanthaar

Amஎன்னைக் கண்டதும் Eகட்டிFயணைத்தாரே

Ennaik Kanndathum Kattiyannaiththaarae

Amஅவரின் மார்பில் சாய்Eந்தவுடன் –

Avarin Maarpil Saaynthavudan –

Gஆறுதல் வந்ததேAm 

Aaruthal Vanthathae

Cஎன் துக்கங்கள் மறைந்ததே – Am(2)

En Thukkangal Marainthathae – (2)

Eதாயைப் போல தேற்றிCனார்

Thaayaip Pola Thaettinaar

Dmதந்தையைப் போல அணைத்திட்Bbடார்

Thanthaiyaip Pola Annaiththittar

Amசிநேகிதனைப் போல என்EmனோFடு பேசினார்

Sinaekithanaip Pola Ennodu Paesinaar

Eஅவர் பேசும் பொழுதே

Avar Paesum Poluthae

Eஎன் இதயம் ஏக்கமெல்லாம் நிCறைவேAmறியது

En Ithayam Aekkamellaam Niraivaeriyathu

Amஅவர் பாCதம் பணிந்தேன் Am 

Avar Paatham Panninthaen

– ஒலி முக வாசலில்

– Oli Muka Vaasalil

Eபோதகரைப் போல போதிCத்துDm நடத்திBb 

Pothakaraip Pola Pothiththu Nadaththi

Amநான் நடக்க வேண்டிய

Naan Nadakka Vaenntiya

Emபாதையை கண்டிFத்துணர்த்தி

Paathaiyai Kanntiththunarththi

Eஎன் கையைப் பிடித்து அழைத்துச் சென்றீரேC 

En Kaiyaip Pitiththu Alaiththuch Senteerae

Amஅவரின் பாதைகள் எவ்வளCவு அருமை Am 

Avarin Paathaikal Evvalavu Arumai

– ஒலிமுக வாசலில்

– Olimuka Vaasalil

♦ ♦ ♦