நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஒடுக்கினவன் முடிந்து போனான் நம்மை

Odukkinavan Mutinthu Ponaan Nammai

composed by Lucas Sekar


Cmஒடுக்கினவன் முடிந்து போனான் நம்மை

Odukkinavan Mutinthu Ponaan Nammai

Cmஒடுக்கினவன் ஒழிந்து போனான்

Odukkinavan Olinthu Ponaan

Cmதுஷ்டனின் தண்Abடாயு

Thushdanin Thanndaayu

Bbதங்க்கை இன்று முFறிந்தது

Thanga்kai Intu Murinthathu

Cmஅவன் அரசாAbண்ட

Avan Arasaannda

Bbசெங்கோலும் இன்று முFடிந்தது

Sengaோlum Intu Mutinthathu

Cmஒழிந்து போனான் சத்துரு ஒழிந்து போனான்

Olinthu Ponaan Saththuru Olinthu Ponaan

Cmஅவன் தண்டாAbயு

Avan Thanndaayu

Bbதங்க்கை இன்று முறிந்Fதது

Thanga்kai Intu Murinthathu

Cmஅவன் அரசாAbண்ட

Avan Arasaannda

Bbசெங்கோலும் இன்று முFடிந்தது

Sengaோlum Intu Mutinthathu

– ஒடுக்கினவன்

– Odukkinavan

Cmஅவர்களோ முறிந்து விழுந்தார்கள்

Avarkalo Murinthu Vilunthaarkal

Fநாங்களோ எழுந்Abது நின்றோம்

Naangalo Elunthu Nintom

Cmபலவானின் வில்லை முறித்துவிட்டார்

Palavaanin Villai Muriththuvittar

Fதள்ளாடும் எங்களை உயர்த்Abதிவிட்டார்Cm 

Thallaadum Engalai Uyarththivittar

Abதள்ளாடும் எங்Bbகளை உயர்த்Gmதிவிட்டார்Cm 

Thallaadum Engalai Uyarththivittar

– ஒடுக்கினவன்

– odukkinavan

Cmகொடியவனாம் பாரோனின் பெலத்தை எல்லாம்

Kotiyavanaam Paaronin Pelaththai Ellaam

Fநம் தேவன் அன்று முறித்Abதுவிட்டார்Cm 

Nam Thaevan Antu Muriththuvittar

Cmபாரோனின் சேனையெல்லாம்

Paaronin Senaiyellaam

Fசெங்கடலில் அவரை கவிழ்த்துAb போட்டார்Cm 

Sengadalil Avarai Kavilththu Pottar

Abசெங்கடலில் அவரைBb கவிழ்த்Gmது போட்டார்Cm 

Sengadalil Avarai Kavilththu Pottar

– ஒடுக்கினவன்

– odukkinavan

Cmவில்லை அவர் உடைத்து விட்டார்

Villai Avar Utaiththu Vittar

Fஈட்டியையும் முறிAbத்து விட்டார்Cm 

Eettiyaiyum Muriththu Vittar

Cmரதங்களெல்லாம் அக்கினியில் சுட்டெரித்தார்

Rathangalellaam Akkiniyil Sutteriththaar

Fதன் ஜனத்தை மீட்டுAbவிட்டார்Cm 

Than Janaththai Meettuvittar

Abதன் ஜனத்தை மீBbட்டுGmவிட்டார்Cm 

Than Janaththai Meettuvittar

– ஒடுக்கினவன்

– odukkinavan

♦ ♦ ♦