நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஓடு ஓடு விலகி ஓடு

Odu Odu Vilaki Odu

composed by Fr. S. J. Berchmans


Fஓடு ஓடு விலBbகி ஓடுC 

Odu Odu Vilaki Odu

Cவேண்டாத அனைத்தையும் விட்டு ஓFடு

Vaenndaatha Anaiththaiyum Vittu Odu

Fஓடு ஓடு தொடBbர்ந்து ஓடுC 

Odu Odu Thodarnthu Odu

Cஇயேசு கிறிஸ்துவை நோக்Fகி ஓடு

Yesu Kiristhuvai Nnokki Odu

Fவேசித்தனத்திற்கு விBbலகி ஓடு

Vaesiththanaththirku Vilaki Odu

Cஇயேசுகிறிஸ்துவை நோக்Fகி ஓடு

Yesukiristhuvai Nnokki Odu

Amநோக்கி ஓடு நீ நோDmக்கி ஓடு

Nnokki Odu Nee Nnokki Odu

– ஓடு

– odu

Fசண்டை தர்க்கங்களை விட்டுBb ஓடு

Sanntai Tharkkangalai Vittu Odu

Cஅன்பு அமைதியைத் தினFம் தேடு

Anpu Amaithiyaith Thinam Thaedu

Amதினம் தேடு நீ திDmனம் தேடு

Thinam Thaedu Nee Thinam Thaedu

– ஓடு

– odu

Fஇளமை இச்சைகளை விட்டு ஓBbடு

Ilamai Ichchaைkalai Vittu Odu

Cதூய்மை உள்ளத்தோடு துதிபாFடு

Thooymai Ullaththodu Thuthipaadu

Amதுதிபாடு நீ Dmதுதிபாடு

Thuthipaadu Nee Thuthipaadu

– ஓடு

– odu

Fஉலகப் பொருள் ஆசை விட்டுBb ஓடு

Ulakap Porul Aasai Vittu Odu

Cபக்தி விசுவாசம் Fநாடித்தேடு

Pakthi Visuvaasam Naatiththaedu

Amநாடித்தேடு நீ Dmநாடித்தேடு

Naatiththaedu Nee Naatiththaedu

– ஓடு

– odu

Fவீணாய் ஓடவில்லை என்ற பெBbருமை

Veennaay Odavillai Enta Perumai

Cபெறணும் இயேசுவின் வருFகையிலே

Peranum Yesuvin Varukaiyilae

Amவருகையிலே இயேசு வருகையிDmலே

Varukaiyilae Yesu Varukaiyilae

– ஓடு

– odu

Fசரீரம் ஒடுக்கி தினம் Bbகீழ்ப்படுத்தி

Sareeram Odukki Thinam Geelppaduththi

Cபரிசு பெறும்படிF பார்த்து ஓடு

Parisu Perumpati Paarththu Odu

Amபார்த்து ஓடு நீ Dm பார்த்து ஓடு

Paarththu Odu Nee Paarththu Odu

– ஓடு

– odu

Fசிலை வழிபாட்டை விட்டுBb ஓடு

Silai Valipaattaை Vittu Odu

Cசிருஷ்டி கர்த்தரை திFனம் தேடு

Sirushti Karththarai Thinam Thaedu

Amதினம் தேடு நீ திDmனம் தேடு

Thinam Thaedu Nee Thinam Thaedu

– ஓடு

– odu

♦ ♦ ♦