நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ஓ! இயேசு உமதன்பு

O! Yesu Umathanpu


Cஓ! இயேசு உமதன்பு

O! Yesu Umathanpu

Cஎத்தனை பெரியதுF 

Eththanai Periyathu

Amஆகாயம் பூமி மலைDm 

Aakaayam Poomi Malai

Fஆழிகளுக்கெல்Gலாம் பெரியது (C2)

Aalikalukkellaam Periyathu (2)

Cஅளவில்லா ஆனந்தத்தால் அகம்Am நிFறைந்ததுG C 

Alavillaa Aananthaththaal Akam Nirainthathu

Cஆண்டவர் காரியங்கள் அதிAmகம்F சிறந்ததுG C 

Aanndavar Kaariyangal Athikam Siranthathu

Fஅன்றாடம் காலை மாலைகளிEmலும் Am 

Antadam Kaalai Maalaikalilum

Dmதுதிக்க உயர்ந்ததுC 

Thuthikka Uyarnthathu

Gதுதிக்க உயர்ந்தCது (2)

Thuthikka Uyarnthathu (2)

– ஓ! இயேசு

– o! Yesu

Cசங்கட சமயங்களில் Amமங்கிFயே வாடுகிறேGன்C 

Sangada Samayangalil Mangiyae Vaadukiraen

Cதுங்கனே இரங்குமென ஏங்AmகியேF நாடுகிறேன்G C 

Thunganae Irangumena Aengiyae Naadukiraen

Fபங்கமில்லாமல் பதிலEmளிப்பேAmன்

Pangamillaamal Pathilalippaen

Dmஎன்றதால் பாடுகிறேன்C (2)

Entathaal Paadukiraen (2)

Gஎன்றதால் பாடுகிறேCன்

Entathaal Paadukiraen

– ஓ! இயேசு

– o! Yesu

Cஇருளாம் பள்ளத்தாக்கில்Am மருFகியே நடந்தாலுGம்C 

Irulaam Pallaththaakkil Marukiyae Nadanthaalum

Cஅருமெந்தன் மேய்ப்பராய்Am அருகிFலிருப்பதாGலும்C 

Arumenthan Maeypparaay Arukiliruppathaalum

Fகருணையா யென்னைக் கரம் பிடிEmத்தேAm 

Karunnaiyaa Yennaik Karam Pitiththae

Dmகர்த்தரே காப்பதாலுCம்

Karththarae Kaappathaalum

Gகர்த்தரே காப்பதாலுCம்(2)

Karththarae Kaappathaalum(2)

– ஓ! இயேசு

– o! Yesu

Cகுறைவுள்ளோனானாலும் கூடAmவே இFருக்கிறீர்G C 

Kuraivullonaanaalum Koodavae Irukkireer

Cநிறைவாம் புல் தரையில் AmமெதுவாFக நடத்துகிறீGர்C 

Niraivaam Pul Tharaiyil Methuvaaka Nadaththukireer

Fஇறைவனாம் இயேசு எல்லாவற்Emறிலும் Am 

Iraivanaam Yesu Ellaavattilum

Dmதிருப்தியாக்குகிCறீர் (2)

Thirupthiyaakkukireer (2)

Gதிருப்தியாக்குகிCறீர்

Thirupthiyaakkukireer

– ஓ! இயேசு

– o! Yesu

Cதேவனுடைய வீட்டில் சிAmத்தப்Fபடி துGதிப்பேன்C 

Thaevanutaiya Veettil Siththappati Thuthippaen

Cஏக இதயத்துடனே என்Amறும்F அதை மதிப்Gபேன்C 

Aeka Ithayaththudanae Entum Athai Mathippaen

Fஆராதிக்க அருகராம்Em இயேசுAm 

Aaraathikka Arukaraam Yesu

Dmஎன்றதால் பாடுகிறேன்C 

Entathaal Paadukiraen

Gஎன்றதால் பாடுகிறேன்C 

Entathaal Paadukiraen

– ஓ! இயேசு

– o! Yesu

♦ ♦ ♦