நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நோவாவின் நாட்களில்

Nnovaavin Naatkalil

composed by Chandrasekaran


Fநோவாவின் நாட்களில்

Nnovaavin Naatkalil

Bbநடந்தது போல் என்

Nadanthathu Pol En

Cஇயேசுவின் நாட்களில் நடக்Aகும் Dm 

Yesuvin Naatkalil Nadakkum

Fநோவாவின் நாட்களில்

Nnovaavin Naatkalil

Bbநடந்தது போல் என்

Nadanthathu Pol En

Cஇயேசுவின் நாட்களில் நடக்Fகும் – 2

Yesuvin Naatkalil Nadakkum – 2

Fஎக்காள சத்Bbதம் என் நேCசர்

Ekkaala Saththam En Naesar

Cவரும் நாளிFல் – 2

Varum Naalil – 2

Bbஆர்ப்பரித்து Fஆனந்தத்தோடுDm 

Aarppariththu Aananthaththodu

Cஇயேசுவை வரவேற்போம் – F2

Yesuvai Varavaerpom – 2

Bbகல்லறைகள் திறக்Fகப்படும்

Kallaraikal Thirakkappadum

Cபரிசுத்தவான்கள் விழித்தொழுவார்F 

Parisuththavaankal Viliththoluvaar

– எக்காள….

– Ekkaala….

Bbதூதர் சேனை இறங்Fகி வந்து

Thoothar Senai Irangi Vanthu

Cபரிசுத்தவான்களை தெரிந்தெடுப்பார்F 

Parisuththavaankalai Therintheduppaar

– எக்காள…

– Ekkaala…

Bbஇமைப்பொழுது பறந்துF சென்று

Imaippoluthu Paranthu Sentu

Cபரலோக வாழ்வில்

Paraloka Vaalvil

Cமகிழ்ந்திருப்Fபோம்

Makilnthiruppom

– எக்காள….

– Ekkaala….

♦ ♦ ♦