நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நித்திய வாசியும் பரிசுத்தர் என்கிற

Niththiya Vaasiyum Parisuththar Enkira

composed by Wesley Maxwell


Gநித்திய வாசியும் Am பரிசுத்தர் என்கிற

Niththiya Vaasiyum Parisuththar Enkira

Dநாமம் உடையவரேG 

Naamam Utaiyavarae

Cமகத்துவமும் Amஉன்னதமுமான

Makaththuvamum Unnathamumaana

Dநாமம் உடையவரேG 

Naamam Utaiyavarae

Gஎல்லா நாமத்திலும்

Ellaa Naamaththilum

Amநீர் மேலானவர்

Neer Maelaanavar

Cசர்வ பூமிக்கெல்லாம்

Sarva Poomikkellaam

Dஆண்டவர் நீரேG 

Aanndavar Neerae

Gபரிசுத்தர் நீர்Am பரிசுத்தர்

Parisuththar Neer Parisuththar

Cபரிசுத்தர் நீர்D பரிசுத்Gதர்

Parisuththar Neer Parisuththar

Gபாத்திரர் Amபாத்திரர்

Paaththirar Paaththirar

Amஎல்லா மகிCமைக்கும் நீர் பாத்Dதிரர்G 

Ellaa Makimaikkum Neer Paaththirar

Gபாத்திரர் Am பாத்திரர்

Paaththirar Paaththirar

Amஎல்லா கனCத்திற்க்கும் நீர் பாDத்திரர்G 

Ellaa Kanaththirkkum Neer Paaththirar

Gமேலானவர் நீர் Amமேலானவர்

Maelaanavar Neer Maelaanavar

Cஎல்லா நாமத்திலுDம் நீர் Gமேலானவர்

Ellaa Naamaththilum Neer Maelaanavar

Gநல்லவர் நீர் பெAmரியவர்

Nallavar Neer Periyavar

Cஉன்னதர் நீர் உDயர்ந்தவர்G 

Unnathar Neer Uyarnthavar

Gபரிசுத்தர் நீர்Am பரிசுத்தர்

Parisuththar Neer Parisuththar

Amநீர்C ஒருவரே பரிDசுத்தர்G 

Neer Oruvarae Parisuththar

♦ ♦ ♦