நித்திய ராஜா நிர்மலா நாதா
Niththiya Raajaa Nirmalaa Naathaa
—
Dஎன் மன ராஜ்யத்தில்
En Mana Raajyaththil
Aஎன்றும் அரசாளுகின்ற
Entum Arasaalukinta
Dராஜாதி ராஜாவுக்கே ஸ்Bmதோத்திரம்
Raajaathi Raajaavukkae Sthoththiram
Dஇயேசு மகா ராஜாAவுக்கு ஸ்தோத்திDரம்
Yesu Makaa Raajaavukku Sthoththiram
Dகண்ணயர்ந்த வேளையிலும்
Kannnayarntha Vaelaiyilum
Dகண்ணிமைப் போல் காத்தவEரே
Kannnnimaip Pol Kaaththavarae
Aகற்பகமே உமக்கு ஸ்தோத்Dதிரம்
Karpakamae Umakku Sthoththiram
Dகண் விழித்த வேளைBmயிலும்
Kann Viliththa Vaelaiyilum
Aகண் மேல் உம் கண் வைத்து
Kann Mael Um Kann Vaiththu
Dகருத்தாய் போதிAத்தவர் ஸ்தோத்திDரம்
Karuththaay Pothiththavar Sthoththiram
– என் மன
– en Mana
Dஇப்பகல் வேளையிலும்
Ippakal Vaelaiyilum
Dஎப்பக்கம் Eசூழ்ந்து நிற்கும்
Eppakkam Soolnthu Nirkum
Aஇம்மானுவேலனே ஸ்தோத்திரம்D
Immaanuvaelanae Sthoththiram
Dஉம்முடனே நான்Bm இணைய
Ummudanae Naan Innaiya
Aஎன்னுடனே நீர் பிணைய
Ennudanae Neer Pinnaiya
Dவாழ்ந்திடும் வாAழ்வுக்காக ஸ்தோDத்திரம்
Vaalnthidum Vaalvukkaaka Sthoththiram
– என் மன
– en Mana
♦ ♦ ♦