நித்திய கன்மலை எனக்காய்ப்
Niththiya Kanmalai Enakkaayp
—
Fநித்திய கன்மலை எனக்காAmய்ப் - பிளந்தGmது,
Niththiya Kanmalai Enakkaayp - Pilanthathu,
Fநேயமாய் மறைCந்துய்குவேன்F
Naeyamaay Marainthuykuvaen
Fசுத்த உதிரமும் நீAmரும் வடிGmந்தது
Suththa Uthiramum Neerum Vatinthathu
Fதூயன் விலாவிCனின்று -F அதால்
Thooyan Vilaavinintu - Athaal
Fசுத்தமடைந்து பாவAmக்குற்றம் நீங்கிச்
Suththamatainthu Paavakkuttam Neengich
Fசுகமாக வாCழ்வேனேGm
Sukamaaka Vaalvaenae
– நித்திய
– niththiya
Fஎன்றன் கிரியைகளால் தேவ நீAmதிக்குGm
Entan Kiriyaikalaal Thaeva Neethikku
Fஈடு நான் செCய்வதில்லைF - தினம்
Eedu Naan Seyvathillai - Thinam
Fசிந்துகினுங் கண்ணீர், ஏAmதேது
Sinthukinung Kannnneer, Aethaethu
Fசெய்கினும் தீங்கு நீCங்குவதில்லைGm
Seykinum Theengu Neenguvathillai
– நித்திய
– niththiya
Fகொண்டுவரக் கையிலொன்றுAm
Konnduvarak Kaiyilontu
Gmமில்லை, உன்
Millai, Un
Fகுருசுடன்றாCன் ஒன்றினேன்F - குருதி
Kurusudantan Ontinaen - Kuruthi
Fகொண்டு கழுவி உடுத்திப் பெலனருள்Am
Konndu Kaluvi Uduththip Pelanarul
Fகோவே; அல்லாதுய்Cந்திடேன்Gm
Kovae; Allaathuynthitaen
– நித்திய
– niththiya
Fஜீவனிருக்கையில், சாவில் கAmண்
Jeevanirukkaiyil, Saavil Kann
Gmமூடுகையில்,
Moodukaiyil,
FதெரியாவுலகிCற் செல்கையிFல் - ஒளி
Theriyaavulakir Selkaiyil - Oli
Fமேவு பத்ராசன மீதுAmனைக் காண்கையில்
Maevu Pathraasana Meethunaik Kaannkaiyil
Fவிரைந்துனில் மறைCந்துய்குவேன்Gm
Virainthunil Marainthuykuvaen
– நித்திய
– niththiya
♦ ♦ ♦