நித்தம் நித்தம் உம்மை நான்
Niththam Niththam Ummai Naan
composed by Pastor K. S. Wilson
—
Fநித்தம் நிAmத்தம்Dm உம்மை நான்
Niththam Niththam Ummai Naan
Dmநினைத்து நினைத்து பார்Fக்கிறேன்
Ninaiththu Ninaiththu Paarkkiraen
Cநீர் செய்தF நன்மை எண்ணி
Neer Seytha Nanmai Ennnni
Cஓயாமல் துதிFக்கிறேன்
Oyaamal Thuthikkiraen
Cநன்றி… Fநன்றி
Nanti… Nanti
Aநன்றி… நDmன்றி
Nanti… Nanti
Fதாயைப் போல தேற்றிBb என்னை
Thaayaip Pola Thaetti Ennai
Cஅரவணைத்து மகிழ்Fகிறீர்
Aravannaiththu Makilkireer
C7தந்தையைப் போல தோள்களிFலே
thanthaiyaip Pola Tholkalilae
Cஅனுதினமும் சுமFக்கிறீர்
Anuthinamum Sumakkireer
– நன்றி…
– nanti…
Fகடந்து வந்த பாBbதைகளை
Kadanthu Vantha Paathaikalai
Cநினைத்து நினைத்துப் பாFர்க்கிறேன்
Ninaiththu Ninaiththup Paarkkiraen
C7கண்ணீரோடு நன்Fறி சொல்லி
kannnneerodu Nanti Solli
Cஓயாமல் துதிFக்கிறேன்
Oyaamal Thuthikkiraen
– நன்றி…
– nanti…
Fதாயின் கருவில் தோன்Bbறு முன்னே
Thaayin Karuvil Thontu Munnae
Cமுன் குறித்த தெFய்வமே
Mun Kuriththa Theyvamae
C7நினைப்பதற்கும் மேFலாய் என்னை
ninaippatharkum Maelaay Ennai
Cஆசீர்வதித்த தெFய்வமே
Aaseervathiththa Theyvamae
– நன்றி…
– nanti…
♦ ♦ ♦