நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை

Nirmoolamaakaathiruppathu Unthan Maa Kirupai

composed by Fr. S. J. Berchmans


Fmநிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபைC 

Nirmoolamaakaathiruppathu Unthan Maa Kirupai

Fmமுடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் – நான்

Mutivae Illaathathu Unthan Manathurukkam – Naan

FmகிருபைAb கிருபை Cmமாறாத கிEbருபைFm 

Kirupai Kirupai Maaraatha Kirupai

Fmகிருபையினாலே இரட்Ebசித்தீரே

Kirupaiyinaalae Iratchiththeerae

Bbmநீதிமானாக Ebமாற்றினீரேFm 

Neethimaanaaka Maattineerae

Ebஉயிர்த்தெழச செய்தீர் கிறிஸ்துவோடே கூட

Uyirththelasa Seytheer Kiristhuvotae Kooda

Abஉன்னதங்களிலே அமரFmச் செய்தீர்

Unnathangalilae Amarach Seytheer

– கிருபை

– kirupai

Fmகிருபையின் மகிமைக்கு Ebபுகழ்ச்சியாக

Kirupaiyin Makimaikku Pukalchchiyaaka

Bbmசொந்த பிள்ளையாய் முEbன்குறித்தீரே Fm 

Sontha Pillaiyaay Munkuriththeerae

Ebபரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே

Parisuththa Iraththaththaal Meetpaliththeerae

Abபாவம் அனைத்தையும் மன்Fmனித்தீரே

Paavam Anaiththaiyum Manniththeerae

– கிருபை

– kirupai

Fmதேவனின் பலத்த சEbத்துவத்தாலே

Thaevanin Palaththa Saththuvaththaalae

Bbmநற்செய்தி அறிவிக்கும் Eb திருத்தொண்டனானேன்Fm 

Narseythi Arivikkum Thiruththonndanaanaen

Ebகிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை

Kiristhu Yesuvin Alavatta Selvaththai

Abஅறிவிக்கின்றேன் நான் Fm கிருபையினால்

Arivikkinten Naan Kirupaiyinaal

– கிருபை

– kirupai

Fmஜீவனைப் பார்க்கிலும் Eb மேலானது

Jeevanaip Paarkkilum Maelaanathu

Bbmஉந்தன் கிருபை EbமேலானதுFm 

Unthan Kirupai Maelaanathu

Ebஅழிவில்லா அன்புடன் அன்பு கூர்ந்தேன்

Alivillaa Anpudan Anpu Koornthaen

Abஆர்வமாய் இன்னும் அFmன்பு கூர்வேன்

Aarvamaay Innum Anpu Koorvaen

– கிருபை

– kirupai

Fmகாலைதோறும் புEbதியது

Kaalaithorum Puthiyathu

Bbmஉந்தன் கிருபை EbபுதியதுFm 

Unthan Kirupai Puthiyathu

Ebகாத்திருப்பேன் உம் பாதத்தில்

Kaaththiruppaen Um Paathaththil

Abகளிகூர்வேன் உம் Fm கிருபையில்

Kalikoorvaen Um Kirupaiyil

– கிருபை

– kirupai

Fmஇயேசுவை அறிகிற அறிEbவினாலே

Yesuvai Arikira Arivinaalae

Bbmஅமைதியும் கிருபையும் பெEbருகிடுதேFm 

Amaithiyum Kirupaiyum Perukiduthae

Ebநம்பிக்கை வளர்ந்தால் கிருபை வளரும்

Nampikkai Valarnthaal Kirupai Valarum

Abநாளும் பொழுதும் Fm சூழ்ந்துகொள்ளும்

Naalum Poluthum Soolnthukollum

– கிருபை

– kirupai

Fmதாயின் வயிற்றில் Eb இருந்தபோதே

Thaayin Vayittil Irunthapothae

Bbmபிரித்தெடுத்தீரே, Eb அழைத்தீரேFm 

Piriththeduththeerae, Alaiththeerae

Ebஆவியை அளித்து, அற்புதம் செய்து

Aaviyai Aliththu, Arputham Seythu

Abஆசீர்வதித்தீர் Fm அதிசயம் செய்தீர்

Aaseervathiththeer Athisayam Seytheer

– கிருபை

– kirupai

♦ ♦ ♦