நிரப்புங்கப்பா என்னை நிரப்புங்கப்பா
Nirappungappaa Ennai Nirappungappaa
composed by Bishop Gnanaprakasam
—
Eநிரப்புங்கப்பா C#m என்னை நிரF#mப்புங்கப்பா
Nirappungappaa Ennai Nirappungappaa
Bபரலோக தைலம்G# ஊற்றி நிரப்புங்C#mகப்பாE
Paraloka Thailam Ootti Nirappungappaa
Eஅல்லேலூயா A அல்EலேலூயாA
Allaelooyaa Allaelooyaa
Bஅல்லேலூயா அல்லேலூயா C#m E
Allaelooyaa Allaelooyaa
Eநுகங்கள் முறிG#mயணும் நிBமிர்ந்து நEடக்கணும்
Nukangal Muriyanum Nimirnthu Nadakkanum
Aசாபங்கள் மாBறணும் சமாG#தானம் அடையணும் C#m
Saapangal Maaranum Samaathaanam Ataiyanum
Aசாபங்கள் மாறF#mணும் சBமாதானம் அடையணும்E
Saapangal Maaranum Samaathaanam Ataiyanum
– நிரப்புங்கப்பா
– Nirappungappaa
Eபாத்திரம் நிG#mரம்பணும் B பரவசம் அடைEயணும்
Paaththiram Nirampanum Paravasam Ataiyanum
Aபரலோக மகிமைBயால் நிறைந்G#து துதிக்கணும்C#m
Paraloka Makimaiyaal Nirainthu Thuthikkanum
Aபரலோக மகிமையாF#mல் நிறைBந்து துதிக்கணும்E
Paraloka Makimaiyaal Nirainthu Thuthikkanum
– நிரப்புங்கப்பா
– Nirappungappaa
Eஆவியில் நிறையG#mணும் அதிகமாBய் ஜெபிக்கணுEம்
Aaviyil Niraiyanum Athikamaay Jepikkanum
Aஅன்னிய பாஷைBயில் பாடித்G# துதிக்கணுC#mம்
Anniya Paashaiyil Paatith Thuthikkanum
Aஅன்னிய பாஷையிF#mல் பாடிBத் துதிக்கணுEம்
Anniya Paashaiyil Paatith Thuthikkanum
– நிரப்புங்கப்பா
– Nirappungappaa
♦ ♦ ♦