நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நினிவேக்கு இரங்கினீரே

Ninivaekku Irangineerae

composed by Pastor K. S. Wilson


Eநினிவேக்கு இரங்G#mகினீரேA – என்

Ninivaekku Irangineerae – En

Bஇலங்கைக்கு இரங்கிடுமே E– உம்

Ilangaikku Irangidumae – Um

Aஇரக்கத்தை காட்டியே F#m– என்

Irakkaththai Kaattiyae – En

Bஇலங்கைக்கு இரங்கிடுமே E– உம்

Ilangaikku Irangidumae – Um

Aஇரக்கத்தை காட்டியேF#m 

Irakkaththai Kaattiyae

Bஎன் ஜனத்துக்கு இரங்கிடுமேE 

En Janaththukku Irangidumae

– நினிவேக்கு

– Ninivaekku

Eவருடங்கள் தோருG#mம்

Varudangal Thorum

Aஎங்கள் தேசத்தில்F#m 

Engal Thaesaththil

Bயுத்த சத்தங்கள் போதுமேE 

Yuththa Saththangal Pothumae

Eவருடங்கள் தோருG#mம்

Varudangal Thorum

Aஎங்கள் தேசத்தில்F#m 

Engal Thaesaththil

Bஇரத்தம் சிந்துதல் போதுமேE 

Iraththam Sinthuthal Pothumae

Eஎன் ஜAனங்களுக்காக நீர் F#mசுமந்த

En Janangalukkaaka Neer Sumantha

Bசிலுவையை நினைத்திடுமேE 

Siluvaiyai Ninaiththidumae

Eஎன் ஜAனங்களுக்காக நீர் F#mசிந்தின

En Janangalukkaaka Neer Sinthina

Bதிரு இரத்தம் நினைத்திடுமேE 

Thiru Iraththam Ninaiththidumae

– நினிவேக்கு

– Ninivaekku

Eஎங்கள் ஆதி பிதாG#mக்கள்

Engal Aathi Pithaakkal

Aசெய்த பாவங்கள்F#m 

Seytha Paavangal

Bதயவாய் மன்னியுமே E– 2

Thayavaay Manniyumae – 2

Aசிலை நமஸ்காரம் பில்லிF#m சூனியம்

Silai Namaskaaram Pilli Sooniyam

Bபாவங்களை மன்னித்திடுமேE 

Paavangalai Manniththidumae

Aசிலை நமஸ்கார இன துவேF#mஷங்கள்

Silai Namaskaara Ina Thuvaeshangal

Bபாவங்களை மன்னித்திடுமே E 

Paavangalai Manniththidumae

– நினிவேக்கு

– Ninivaekku

Eஉந்தன் சேவை செய்தG#m 

Unthan Sevai Seytha

AஊழியரைF#m 

Ooliyarai

Bதுன்பம் செய்து தூசித்தோமே E– 2

Thunpam Seythu Thoosiththomae – 2

Aஅந்த சாபம் யாவும் நீங்F#mக செய்து

Antha Saapam Yaavum Neenga Seythu

Bஅருள் மாரி ஊற்றுமையா – E2

Arul Maari Oottumaiyaa – 2

– நினிவேக்கு

– Ninivaekku

♦ ♦ ♦