நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நிலையில்லாத உலகத்திலே

Nilaiyillaatha Ulakaththilae

composed by Pastor K. S. Wilson


Dmநிலையில்லாத உலகFத்திலே

Nilaiyillaatha Ulakaththilae

Dmவாழும் மனிதனேA 

Vaalum Manithanae

Dmஉன் மேல் அன்பு வைத்த தெய்வFத்தை

Un Mael Anpu Vaiththa Theyvaththai

Dmமறந்து எங்கே போகிறாய்A 

Maranthu Engae Pokiraay

Dmநீ எங்கே போகிறாய்

Nee Engae Pokiraay

Dmகோடி கோடியாய் நீ பணத்தை சேர்த்தாலும்

Koti Kotiyaay Nee Panaththai Serththaalum

Dmஅதை கொண்Bbடு செல்ல முடியாCதே – 2 Dm 

Athai Konndu Sella Mutiyaathae – 2

Dmஅந்த பணம் உன்னை ஏமாற்றும்

Antha Panam Unnai Aemaattum

– நிலையில்லாத

– nilaiyillaatha

Dmஉலகத்தின் அன்புக்காய் நீ அலைந்து திரிகின்றாயா

Ulakaththin Anpukkaay Nee Alainthu Thirikintayaa

Dmஅந்த அன்Bbபு உன்னை ஏமாCற்றும்Dm 

Antha Anpu Unnai Aemaattum

Dmஅந்த அன்பு உன்னை ஏமாற்றும்

Antha Anpu Unnai Aemaattum

– நிலையில்லாத

– nilaiyillaatha

Dmமனம் போன போக்கிலே போகின்ற மனிதனே

Manam Pona Pokkilae Pokinta Manithanae

Dmகொஞ்சம் திருBbம்பு Cமனம் திரும்பு Dm– 2

Konjam Thirumpu Manam Thirumpu – 2

Dmவழி ஒன்றே ஒன்று தான்

Vali Onte Ontu Thaan

Dmவழி ஏசு ஏசு தான்

Vali Aesu Aesu Thaan

– நிலையில்லாத

– nilaiyillaatha

♦ ♦ ♦