நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு
Nichchayamaakavae Oru Mutivu Unndu
composed by Fr. S. J. Berchmans
—
Eநிச்சயமாகவே முடிவுC#m உண்டுB
Nichchayamaakavae Mutivu Unndu
F#mநம்பிக்கை வீBண் போகாதுE
Nampikkai Veenn Pokaathu
Eகர்த்தரையே பற்றிக் கொள்
Karththaraiyae Pattik Kol
G#mதிருவசனம் கற்றுக் கொள்
Thiruvasanam Kattuk Kol
Eஅவரே பாதை காட்டுவார்B
Avarae Paathai Kaattuvaar
Aஅதிலே நீ நடந்திடுE
Athilae Nee Nadanthidu
Eசோர்ந்து போகாதே, G#
Sornthu Pokaathae,
C#mதளர்ந்து விட்டுவிடாதேA
Thalarnthu Vittuvidaathae
Eதுணிந்து நீ ஒடுB,
Thunninthu Nee Odu,
Aதுதித்து தினம் பாEடு
Thuthiththu Thinam Paadu
– சோர்ந்து
– Sornthu
Eஏரிச்சலை விட்டுவிடு
Aerichchalai Vittuvidu
G#mபொறமை கொள்ளாதே
Poramai Kollaathae
F#mஅன்பு உன் ஆடையாகணும்A
Anpu Un Aataiyaakanum
Bவம்புகள் மறைந்து போகணும்E
Vampukal Marainthu Pokanum
– சோர்ந்து
– Sornthu
Eநாவு நல்லதையே
Naavu Nallathaiyae
G#mநாள்தோறும் பேசினால்
Naalthorum Paesinaal
F#mகர்த்தரின் திரு இருதயAம்
Karththarin Thiru Iruthayam
Bகளிகூருமே உன்னாலேE
Kalikoorumae Unnaalae
– சோர்ந்து
– Sornthu
♦ ♦ ♦