நெஞ்சிலே நிறைந்தவரே
Nenjilae Nirainthavarae
composed by Chandrasekaran
—
Dநெஞ்சிலே நிறைந்தவரே
Nenjilae Nirainthavarae
Cதுதிக்கிறேன்G நினைவில்
Thuthikkiraen Ninaivil
Gநிறைந்தவரை துதிDக்கிறேன்
Nirainthavarai Thuthikkiraen
Dநின்றாலும் Gநடந்தாலும்
Nintalum Nadanthaalum
Gஉமது நினைவுதான்Em
Umathu Ninaivuthaan
Cஅமர்ந்தாலும் பGடுத்தாலும்
Amarnthaalum Paduththaalum
Aஉமது நினைவுதான்D
Umathu Ninaivuthaan
Dநான் வலது பக்கம்
Naan Valathu Pakkam
Gஇடதுபக்கம் சாDயும்போது – 2
Idathupakkam Saayumpothu – 2
Cஇதுதான் வழிGயென்று காட்டுAகின்றீர்D
Ithuthaan Valiyentu Kaattukinteer
Dஸ்தோத்திரம் என் வழிGகாட்டியேEm
Sthoththiram En Valikaattiyae
Cஸ்தோத்திரம் என் துணைGயாளரேD
Sthoththiram En Thunnaiyaalarae
– நெஞ்சிலே
– nenjilae
Dஎன் கால்கள் கல்லில் இடறாGமல்
En Kaalkal Kallil Idaraamal
Dபாதுகாக்க உம் – 2 தூCதர்களை
Paathukaakka Um – 2 Thootharkalai
Gஎனக்காய் அனுAப்புகின்றீர்D
Enakkaay Anuppukinteer
Dஸ்தோத்திரம் என் அடைக்GகலமேEm
Sthoththiram En Ataikkalamae
Cஸ்தோத்திரம் என் புகGலிடமேD
Sthoththiram En Pukalidamae
– நெஞ்சிலே
– nenjilae
Dநீர் நேசிக்கின்றG பாதைகளை
Neer Naesikkinta Paathaikalai
Dஎனக்கு காட்டி – 2
Enakku Kaatti – 2
Cஎன் மேல் உம் கண்Gகள்
En Mael Um Kannkal
Gவைத்து நடAத்துகின்றீDர்
Vaiththu Nadaththukinteer
Dஸ்தோத்திரம் என் மேய்Gப்பரேEm
Sthoththiram En Maeypparae
Cஸ்தோத்திரம் என் மீட்GபரேD
Sthoththiram En Meetparae
– நெஞ்சிலே
– nenjilae
♦ ♦ ♦