நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு

Neethiyin Paathaiyil Jeevan Unndu

composed by Sirkali Yesuprakasam


Dmநீதியின் பாதையில் ஜீவCன் உண்டுF 

Neethiyin Paathaiyil Jeevan Unndu

Fஅந்த பாDmதையில் மரணCமில்லை

Antha Paathaiyil Maranamillai

Amமரணமேயில்லைDm 

Maranamaeyillai

Dmகுணசாலியான ஸ்திரிGm தன்

Kunasaaliyaana Sthiri Than

Fபுருஷனுக்கு கிGmரீடமே கிரீDmடமே

Purushanukku Kireedamae Kireedamae

Dmமதிகேடாய் நடக்Gmகின்ற அழகுள்ள ஸ்திரி Dm 

Mathikaedaay Nadakkinta Alakulla Sthiri

Fபன்றியின் மூCக்கில் உள்ள

Pantiyin Mookkil Ulla

Cபொன் மூக்குத்தி Dm 

Pon Mookkuththi

– நீதியின்

– Neethiyin

Dmபுத்தியுள்ள ஸ்Gmதிரி தன்

Puththiyulla Sthiri Than

Fவீட்டை கட்டுகிறாள்Gm 

Veettaை Kattukiraal

Dmபுத்தியில்லா ஸ்Gmதிரியோ அதை

Puththiyillaa Sthiriyo Athai

Gmஇடித்து போடுகிறாDmள்

Itiththu Podukiraal

Dmபுத்தியில்லா Cஸ்திரியோ அதை

Puththiyillaa Sthiriyo Athai

Cஇடித்து போடுகிறாDmள்

Itiththu Podukiraal

– நீதியின்

– Neethiyin

Dmசண்டைக்காரியோடே Gmஒரு பெரிய F 

Sanntaikkaariyotae Oru Periya

Fவீட்டில் குGmடியிருப்பதை பார்க்கிDmலும்

Veettil Kutiyiruppathai Paarkkilum

Dmவீட்டின் மேல் மூGmலையில்

Veettin Mael Moolaiyil

Gmதங்கியிருப்பது Dmநல்லது

Thangiyiruppathu Nallathu

Fவீட்டின் மேல் மூCலையில்

Veettin Mael Moolaiyil

Cதங்கியிருப்பது Dmநல்லது

Thangiyiruppathu Nallathu

– நீதியின்

– Neethiyin

Dmகுணசாலியான ஸ்திரிGmயை

Kunasaaliyaana Sthiriyai

Fகண்டுபிடிப்பவன் யாGmர்

Kanndupitippavan Yaar

Dmஅவள் விலையோ முத்துக்Gmகளை

Aval Vilaiyo Muththukkalai

Gmபார்க்கிலும்Dm உயர்ந்தது

Paarkkilum Uyarnthathu

Fஅவள் விலையோ முத்துக்Cகளை

Aval Vilaiyo Muththukkalai

Cபார்க்கிலும்Dm உயர்ந்தது

Paarkkilum Uyarnthathu

– நீதியின்

– Neethiyin

♦ ♦ ♦