நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீதியில் நிலைத்திருந்து

Neethiyil Nilaiththirunthu – Um

composed by Fr. S. J. Berchmans


Dநீதியில் நிலைத்திருந்து – உம்

Neethiyil Nilaiththirunthu – Um

Gதிருமுகம் நான் காண்பேன்A 

Thirumukam Naan Kaannpaen

Aஉயிர்த்தெழும் போது Em– உம்

Uyirththelum Pothu – Um

Aசாயலால் திருப்தியாவேன்D 

Saayalaal Thirupthiyaavaen

Dதேவனே, நீர் என் தேவன்F#m 

Thaevanae, Neer En Thaevan

Emஅதிகாலமே தேAடி வந்தேDன்

Athikaalamae Thaeti Vanthaen

Dநீரின்றி Gவறண்ட நிAலம்போல்

Neerinti Varannda Nilampol

Aஏங்குகிறேன் தினம் உDமக்காய்

Aengukiraen Thinam Umakkaay

Dஅல்லேலூயா ஓசன்Gனா

Allaelooyaa Osannaa

Aஅல்லேலூயா ஓDசன்னா

Allaelooyaa Osannaa

Aஅல்லேலூயா ஓDசன்னா

Allaelooyaa Osannaa

Dஅல்லேலூயாG ஓசன்Aனா (4)D 

Allaelooyaa Osannaa (4)

Dஜீவனை விட உம் அன்புF#m 

Jeevanai Vida Um Anpu

Emஅது எத்தனை நல்AலதுD 

Athu Eththanai Nallathu

Dபுகழ்ந்திடுGமே, என் Aஉதடு

Pukalnthidumae, En Uthadu

Aமகிழ்ந்திடுமே, என் உDள்ளம்

Makilnthidumae, En Ullam

… அல்லேலூயா

… Allaelooyaa

Dஉயிர்வாழும் நாட்களெல்F#mலாம்

Uyirvaalum Naatkalellaam

Emஉம் நாமம்A சொல்லித் துதிDப்பேன்

Um Naamam Sollith Thuthippaen

Dஅறுசுவை உண்Gபது போலA 

Arusuvai Unnpathu Pola

Aதிருப்தியாகும் உன் Dஆன்மா

Thirupthiyaakum Un Aanmaa

… அல்லேலூயா

… Allaelooyaa

Dபடுக்கையிலே உம்மை நினைப்பேF#mன்

Padukkaiyilae Ummai Ninaippaen

Emஇராச்சாமத்தில் A தியானம் செய்Dவேன்

Iraachchaாmaththil Thiyaanam Seyvaen

Dதுணையாளரே, உGம் நிழலைA 

Thunnaiyaalarae, Um Nilalai

Aதொடர்ந்து, நடந்து வDருவேன்

Thodarnthu, Nadanthu Varuvaen

… அல்லேலூயா

… Allaelooyaa

♦ ♦ ♦