நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீதிமான் மரித்துப் போகிறான்

Neethimaan Mariththup Pokiraan

composed by Moses Rajasekar


Emநீதிமான் மரித்துப் போகிறான்

Neethimaan Mariththup Pokiraan

Emஅதை நினைAmவில் வைக்க ஒருவருமிDல்லைEm 

Athai Ninaivil Vaikka Oruvarumillai

Emநல்லவன் கடந்து போகிறான் – அவன்

Nallavan Kadanthu Pokiraan – Avan

Amநலம் கேட்க ஒருDவருமில்லைEm 

Nalam Kaetka Oruvarumillai

Emஇது பொல்லாத காலம்D 

Ithu Pollaatha Kaalam

Dஇது பொBல்லாத காலம் Em 

Ithu Pollaatha Kaalam

– நீதிமான்

– Neethimaan

Emஞானவான் நலிந்து போகிறான் – அவன்

Njaanavaan Nalinthu Pokiraan – Avan

Aஞானம் ஒன்றும் எடுபDடவில்லைEm 

Njaanam Ontum Edupadavillai

Aகனவான் கடந்து போகிறான் G– அவன்

Kanavaan Kadanthu Pokiraan – Avan

Dகனம் ஒன்றும் எடுCபடவில்லைEm 

Kanam Ontum Edupadavillai

Emஇது பொல்லாத காலம்D 

Ithu Pollaatha Kaalam

Dஇது பொBல்லாத காலம் Em 

Ithu Pollaatha Kaalam

– நீதிமான்

– Neethimaan

Emபலவான் பயந்து போகிறான் – அவன்

Palavaan Payanthu Pokiraan – Avan

Aபலமொன்றும் எடுபடDவில்லைEm 

Palamontum Edupadavillai

Aதனவான் தணிந்து போகிறான் – Gஅவன்

Thanavaan Thanninthu Pokiraan – Avan

Dபணம் ஒன்றும் எடுபCடவில்லைEm 

Panam Ontum Edupadavillai

Emஇது பட்சிக்கும் காDலம்

Ithu Patchikkum Kaalam

Dதேவ திட்Bசையின் காலம் Em 

Thaeva Thitchaைyin Kaalam

– நீதிமான்

– Neethimaan

Emஏழை ஒடுக்கப்படுகிறான் அவன்

Aelai Odukkappadukiraan Avan

Aஏழ்மை என்றும் மறைவDதில்லையேEm 

Aelmai Entum Maraivathillaiyae

Aதேவனின் மறைவில் வாழ்பவன்G 

Thaevanin Maraivil Vaalpavan

Gஎன்றும் நிDம்மதியாய் வாCழ்ந்திடுவான்Em 

Entum Nimmathiyaay Vaalnthiduvaan

Emஇது இரக்கத்தின் காலம்D 

Ithu Irakkaththin Kaalam

Dதேவனை அறிந்Bதிடும் காலம் Em 

Thaevanai Arinthidum Kaalam

– நீதிமான்

– Neethimaan

Emகிருபையின் காலம்D 

Kirupaiyin Kaalam

Dஇயேசுவை அறிந்Bதிடும் காலம்Em 

Yesuvai Arinthidum Kaalam

Emஇரட்சிப்பின் காDலம்

Iratchippin Kaalam

Dபரலோகம் சேர்Bந்திடும் காலம்Em 

Paralokam Sernthidum Kaalam

♦ ♦ ♦