நீரில்லா ஆராதனை ஆராதனையல்ல
Neerillaa Aaraathanai Aaraathanaiyalla
composed by Ravi Bharath
—
Emநீரில்லா ஆராதனை ஆராதனைGயல்லAm
Neerillaa Aaraathanai Aaraathanaiyalla
Bmநீரில்லா எCன் வாழ்க்கை ஒரு
Neerillaa En Vaalkkai Oru
Dநல்வாழ்க்கையும் அல்Emல
Nalvaalkkaiyum Alla
Emஆராதிக்கும் போCது உம்
Aaraathikkum Pothu Um
Dஅங்கீகாரம் வேEmண்டும்
Angaீkaaram Vaenndum
Emநான் பாடல் பாடும் போதுAm உம்
Naan Paadal Paadum Pothu Um
Dபிரசன்னமும் வேண்Bmடும்
Pirasannamum Vaenndum
Emஉம்மை பார்க்கும் Cபோது நீர்
Ummai Paarkkum Pothu Neer
Dஎம்மை பார்க்க வேண்Emடும்
Emmai Paarkka Vaenndum
Emநான் மன்றாடிடும் போAmது நீர் மனமுருகி
Naan Mantadidum Pothu Neer Manamuruki
Dமனமிறங்க வேண்Bmடும்
Manamiranga Vaenndum
Emஎன் இதCயமதின் இன்னDல்
En Ithayamathin Innal
Dமாற வேண்டும்Em
Maara Vaenndum
– நீரில்லா
– neerillaa
Emவைடூரிய வேண்Cடாம் உம்
Vaitooriya Vaenndaam Um
Dவார்த்தை ஒன்றே போதுEmம்
Vaarththai Onte Pothum
Emகோடாகோடி வேண்டாAmம் உம்
Kodaakoti Vaenndaam Um
Dகிருபை மட்டும் போதுBmம்
Kirupai Mattum Pothum
Emசொந்தம் பந்தம் வேCண்டாம் உம்
Sontham Pantham Vaenndaam Um
Dசன்னிதானம் போதுEmம்
Sannithaanam Pothum
Emநீர் மீண்டும் வரும் Amபோது உம்
Neer Meenndum Varum Pothu Um
Dதிருமுகத்தை தரிசிAmக்கவே வேண்டுAmம்
Thirumukaththai Tharisikkavae Vaenndum
Emநான் உமCதருகில் என்Dறும்
Naan Umatharukil Entum
Cவாழ வேண்டும்Em
Vaala Vaenndum
– நீரில்லா
– neerillaa
♦ ♦ ♦