நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்
Neerae Vali Neerae Saththiyam Neerae Jeevan
composed by Ravi Bharath
—
Fmநீரே வழி நீரே சத்தியம் நீரேEb ஜீவன்Ab
Neerae Vali Neerae Saththiyam Neerae Jeevan
Fmவேறே ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்Eb Fm
Vaetae Oru Theyvam Illai Neerae Thaevan
Bbmவிண்ணிலும் மண்ணிலும்
Vinnnnilum Mannnnilum
Ebமெய் நாமம் உந்தன் நாமம் ஐயா
Mey Naamam Unthan Naamam Aiyaa
Bbmஉமக்கு நிகர் என்றும் நீCர் தானையாFm
Umakku Nikar Entum Neer Thaanaiyaa
Fmகல்லும் அல்ல மண்ணுEbம் அல்ல
Kallum Alla Mannnum Alla
Fmகல்லான ஓர் சிற்பமல்ல
Kallaana Or Sirpamalla
Fmஜீவனுள்ள தேவன் என்றால்
Jeevanulla Thaevan Ental
Bbmநீர் தானையாC
Neer Thaanaiyaa
Bbmரூபமும் உமக்கில்லை
Roopamum Umakkillai
Ebசொரூபமும் உமக்கில்லை
Soroopamum Umakkillai
Bbmஆவியாய் இருக்கிறீர் ஆண்CடவரேFm
Aaviyaay Irukkireer Aanndavarae
Fmஉண்டானது எல்லாEbம்
Unndaanathu Ellaam
Fmஉம்மாலே உண்டானது
Ummaalae Unndaanathu
Fmஉம் நாம மகிமைக்கே உண்டாக்கிBbmனீர்C
Um Naama Makimaikkae Unndaakkineer
Bbmபடைப்பு தெய்வமல்ல
Pataippu Theyvamalla
Ebபார்ப்பதெல்லாம் தெய்வமல்ல
Paarppathellaam Theyvamalla
Bbmகர்த்தர் நீர் ஒருவரே கCடவுளையாFm
Karththar Neer Oruvarae Kadavulaiyaa
Fmஎல்லாம் வல்ல தெய்Ebவம் நீரே
Ellaam Valla Theyvam Neerae
Fmஎல்லையில்லாதவரே
Ellaiyillaathavarae
Fmஉம்மாலே ஆகாதது ஒன்றுமில்BbmலையேC
Ummaalae Aakaathathu Ontumillaiyae
Bbmவானம் உம் சிங்காசனம்
Vaanam Um Singaasanam
Ebபூமி உந்தன் பாதபடி
Poomi Unthan Paathapati
Bbmநடப்பதெல்லாம் உம் விருCப்பப்படிFm
Nadappathellaam Um Viruppappati
♦ ♦ ♦