நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீரே நீரே என் தேவன்என்னை மீட்ட நல்ல தேவன்

Neerae Neerae En Thaevanennai Meetta Nalla Thaevan

composed by Thomas Prithvi


Gநீரே நீரே என் தேவன்

Neerae Neerae En Thaevan

Dஎன்னை மீட்ட நல்ல தேவன்

Ennai Meetta Nalla Thaevan

Emநீரே நீரே என் தேவன்

Neerae Neerae En Thaevan

Dஎன்னை மீட்ட நல்ல தேவன்

Ennai Meetta Nalla Thaevan

Cநேற்றும் இன்றும் எDன்றும்

Naettum Intum Entum

Dமாறா தேGவனே உந்தன்

Maaraa Thaevanae Unthan

Cஅன்பிற்கு எDல்லையே இல்லைGயே

Anpirku Ellaiyae Illaiyae

Gஎனக்காக தன்னை தந்த

Enakkaaka Thannai Thantha

Dதன்னைப் போல என்னை மாற்ற

Thannaip Pola Ennai Maatta

Emஎனக்காக தன்னை தந்த

Enakkaaka Thannai Thantha

Dதன்னைப் போல என்னை மாற்ற

Thannaip Pola Ennai Maatta

Cஉயிர்தந்து மீDட்ட நல் Gதேவனே

Uyirthanthu Meetta Nal Thaevanae

Gஎந்தன் Cஉயிரினும்

Enthan Uyirinum

Dமேலான இயேGசுவே

Maelaana Yesuvae

Cசெய்வதறியாதிருந்தேDன்

Seyvathariyaathirunthaen

Cசெய்ததில் தோற்றுப்போனேன்D 

Seythathil Thottupponaen

Cகரைசேர்வேன் என்ற நம்பிக்Dகை

Karaiservaen Enta Nampikkai

Cமுற்றிலும் அற்றுப்போனேன்D 

Muttilum Attupponaen

Amகலங்கரை தீபம் போல என்Bm 

Kalangarai Theepam Pola En

Cஇயேசுவை அங்குD கண்டேன்G 

Yesuvai Angu Kanntaen

Amகண்டு வாழ்வடைந்தேன் Bm நான்

Kanndu Vaalvatainthaen Naan

Cமுற்றிலும் மாDற்றப்பட்டேGன்

Muttilum Maattappattaen

Amஉன்னதர் உயர்ந்தவர்

Unnathar Uyarnthavar

Bmசிறந்தவர் மகத்துவர்

Siranthavar Makaththuvar

CஅதிசயமானDவர் நீர்G 

Athisayamaanavar Neer

Amவல்லவர் பெரியவர்

Vallavar Periyavar

Bmமகா பரிசுத்தர்

Makaa Parisuththar

Cமிகவும் நDல்லவர் நீGர்

Mikavum Nallavar Neer

Cஇரத்தத்தால் கழுவப்பட்டேன்D நான்

Iraththaththaal Kaluvappattaen Naan

Cதூயரின் ரூபமானேன் D 

Thooyarin Roopamaanaen

Cதோல்வியின் சாயல் மறைந்ததேD 

Tholviyin Saayal Marainthathae

Cவேந்தனின் சாயலானேன் D 

Vaenthanin Saayalaanaen

Amமுற்றிலும் ஜெயம் கொள்ளுவேன் இBmனி

Muttilum Jeyam Kolluvaen Ini

Cஒருபோதும் தோற்Dகமாட்டேன்G 

Orupothum Thorkamaattaen

Amகிருபை தந்த இவ்வீவைBm 

Kirupai Thantha Ivveevai

Cநித்தமும் பாDடிடுவேGன்

Niththamum Paadiduvaen

Amஉன்னதர் உயர்ந்தவர்

Unnathar Uyarnthavar

Bmசிறந்தவர் மகத்துவர்

Siranthavar Makaththuvar

CஅதிசயமானDவர் நீர்G 

Athisayamaanavar Neer

Amவல்லவர் பெரியவர்

Vallavar Periyavar

Bmமகா பரிசுத்தர்

Makaa Parisuththar

Cமிகவும் நDல்லவர் நீGர்

Mikavum Nallavar Neer

♦ ♦ ♦