நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீர் செய்த உபகாரங்கள்

Neer Seytha Upakaarangal

composed by Reegan Gomez


Ebநீர் செய்த உபகாரங்கள்Ab 

Neer Seytha Upakaarangal

Bbஎண்ணி முடியாதையாCm 

Ennnni Mutiyaathaiyaa

Ebநித்தம் நன்றி சொல்லி மகிழ்வேன்Ab 

Niththam Nanti Solli Makilvaen

Bbஉம் நாமம் துதித்திடுவேEbன்

Um Naamam Thuthiththiduvaen

Ebவழியோரம் கிடந்தேன் ஐயாAb 

Valiyoram Kidanthaen Aiyaa

Fmஎன்னைத் தேடி வந்தீரையாEb 

Ennaith Thaeti Vantheeraiyaa

Cmபிழைத்திடு என்றீரையா Ab– உம்

Pilaiththidu Enteeraiyaa – Um

Bbஜீவனைத் தந்தீரையாEb 

Jeevanaith Thantheeraiyaa

Ebஇயேசு ராஜாGm நன்றி ராஜா Cm 

Yesu Raajaa Nanti Raajaa

Cmஇயேசு ராஜாFmBbன்றி ராஜா–Eb 2

Yesu Raajaa Nanti Raajaa– 2

– நீர் செய்த

– neer Seytha

Ebமீட்பென்னும் ஆடை தந்தீர்Ab 

Meetpennum Aatai Thantheer

Fmஎண்ணெயால் அபிஷேகித்தீர்Eb 

Ennnneyaal Apishaekiththeer

Cmஅப்பா உம் சமூகத்திலே Ab– என்னை

Appaa Um Samookaththilae – Ennai

Bbஎப்போதும் மகிழச் செய்தீர்Eb 

Eppothum Makilach Seytheer

Ebஇயேசு ராஜாGm நன்றி ராஜா Cm 

Yesu Raajaa Nanti Raajaa

Cmஇயேசு ராஜாFmBbன்றி ராஜா–Eb 2

Yesu Raajaa Nanti Raajaa– 2

– நீர் செய்த

– neer Seytha

Ebஅநாதி சிநேகத்தினால்Ab 

Anaathi Sinaekaththinaal

Fmஅப்பா நீர் நேசித்தீEbரே

Appaa Neer Naesiththeerae

Cmகாருண்ய கரங்களினால் –Ab என்

Kaarunnya Karangalinaal – En

Bbகண்ணீரை துடைத்தீரேEb 

Kannnneerai Thutaiththeerae

Ebஇயேசு ராஜாGm நன்றி ராஜா Cm 

Yesu Raajaa Nanti Raajaa

Cmஇயேசு ராஜாFmBbன்றி ராஜா–Eb 2

Yesu Raajaa Nanti Raajaa– 2

– நீர் செய்த

– neer Seytha

♦ ♦ ♦