நீர் செய்த நன்மைகள்
Neer Seytha Nanmaikal
composed by Reegan Gomez
—
Ebmநீர் செய்த நன்மைகள்
Neer Seytha Nanmaikal
Ebmநினைத்து நினைத்து நான்
Ninaiththu Ninaiththu Naan
Ebmநன்றி சொல்லி மகிழ்Dbந்திருப்பேன்Ebm
Nanti Solli Makilnthiruppaen
Ebmகொடிய என் குணம் மாற்றினீர்
Kotiya En Kunam Maattineer
F#கோடிக் கோடி நன்றிG# ஐயாEbm
Kotik Koti Nanti Aiyaa
Ebmசெடியே உம்மில் இணைந்தBbm
Setiyae Ummil Innaintha
Dbகொடியாய் என்னை மாற்றினீர்Ebm
Kotiyaay Ennai Maattineer
Dbm– என் தேவா
– En Thaevaa
– நீர் செய்த
– neer Seytha
Ebmகல்லான இதயமதை
Kallaana Ithayamathai
F#இல்லாமல் போகச் செG#ய்தீர்Ebm
Illaamal Pokach Seytheer
Ebmகனிவுள்ள இதயம் தந்தீர்Bbm
Kanivulla Ithayam Thantheer
Dbகர்த்தாவே உம்மை துதிப்பேன் Ebm
Karththaavae Ummai Thuthippaen
Db– என்றென்றும்
– Ententum
– நீர் செய்த
– neer Seytha
Ebmஎன் பாவ தோஷமெல்லாம்
En Paava Thoshamellaam
F#சிலுவையில் தீர்G#த்தீரையாEbm
Siluvaiyil Theerththeeraiyaa
Ebmசந்தோஷம் பொங்குதையாBbm
Santhosham Ponguthaiyaa
Dbசங்கீதம் பிறந்ததையா– Ebmஇந்நாளில்Dbm
Sangaீtham Piranthathaiyaa– Innaalil
– நீர் செய்த
– neer Seytha
Ebmஒன்றுமில்லா ஏழை என்னை
Ontumillaa Aelai Ennai
F#கண்ணோக்கி பார்த்G#தீரையாEbm
Kannnnokki Paarththeeraiyaa
Ebmஎன்றும் மாறா உந்தன் அன்பால்Bbm
Entum Maaraa Unthan Anpaal
Dbஅணைத்துக் கொண்டீரையா– என் ராEbmஜாDbm
Annaiththuk Konnteeraiyaa– En Raajaa
– நீர் செய்த
– neer Seytha
♦ ♦ ♦