நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு

Neer Seytha Athisayam Aayiram Unndu

composed by Premji Ebenezer


Gநீர் செய்த அதிசயம் ஆயிDரம் உண்டுC 

Neer Seytha Athisayam Aayiram Unndu

Amவிவரிக்க முDடியாதையா G 

Vivarikka Mutiyaathaiyaa

Gநீர் செய்த நன்மைகள் எண்Dணில்

Neer Seytha Nanmaikal Ennnnil

Cஅடங்காமல் உள்Amளம் பொங்குDதையாG 

Adangaamal Ullam Ponguthaiyaa

Dவெறுமை என் வாழ்விCனையேG 

Verumai En Vaalvinaiyae

Dஒளி மயமாக்கின ஒருவCர் நீரேG 

Oli Mayamaakkina Oruvar Neerae

Dசிறுமையில் சோர்ந்து போய் இருந்Cத என்னைG 

Sirumaiyil Sornthu Poy Iruntha Ennai

Dஉயரங்களில் ஏற்றி வைப்CபவரேG 

Uyarangalil Aetti Vaippavarae

Emஜோதிகள் என் தெய்வமேC 

Jothikal En Theyvamae

Cஎல்லா நன்Amமைக்கும் முற்றும் காரணDரே

Ellaa Nanmaikkum Muttum Kaaranarae

Gநேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்CவமேD 

Naettum Intum Entum Maaraa Theyvamae

Dஎங்கள் அடைAmக்கலமே இனி பயமில்லைDயேG 

Engal Ataikkalamae Ini Payamillaiyae

Gகார் மேகம் சூழ்ந்தாலும் சDமுத்திரம் எCழுந்தாலும்

Kaar Maekam Soolnthaalum Samuththiram Elunthaalum

Amபர்வந்தங்கள் நிDலைப் பெயர்ந்தாலுGம்

Parvanthangal Nilaip Peyarnthaalum

Gஜலங்கள் கொந்தளித்தாலும்

Jalangal Konthaliththaalum

Dபூமி நிலைமாCறினாலும்

Poomi Nilaimaarinaalum

Amமனிதர்கள் பதDறினாலும்G 

Manitharkal Patharinaalum

Dதேவன் என் அடைக்கலம் என்று சொCல்வேன்G 

Thaevan En Ataikkalam Entu Solvaen

Dநம்பிடும் உறைவிடம் அவரேC என்பேன்G 

Nampidum Uraividam Avarae Enpaen

Dஇஸ்ரேவேல் என் தேவன் நம்முடனேC G 

Israevael En Thaevan Nammudanae

Dயாகோபின் நம் அச்சாCரமே G 

Yaakopin Nam Achchaாramae

– ஜோதிகள்

– Jothikal

♦ ♦ ♦