நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீர் மாத்திரம் இல்லையென்றால்

Neer Maaththiram Illaiyental

composed by Lucas Sekar


Cநீர் மாத்திரம்Em இல்லையென்றால்

Neer Maaththiram Illaiyental

Fமண்ணாய் போயிருப்பேன்G 

Mannnnaay Poyiruppaen

Cநீர் மாத்திரம்Em இல்லையென்றால்

Neer Maaththiram Illaiyental

Fபெயரற்றுப் போயிருப்பேன்G 

Peyarattup Poyiruppaen

Fஎன் மீது கிருபை வைத்Dmததினால்

En Meethu Kirupai Vaiththathinaal

Fmஉயிரோடு இருக்க செய்தீGரேC 

Uyirodu Irukka Seytheerae

Fஎன் மீது கிருபை வைத்Dmததினால்

En Meethu Kirupai Vaiththathinaal

Fmஉயரத்தில் ஏற செய்GதீரேE 

Uyaraththil Aera Seytheerae

Eஎன் தகAmப்பனே Fஎன் இயேசுGவேEm 

En Thakappanae En Yesuvae

Emஉம்மை தொழுAmகிறோம்F 

Ummai Tholukirom

Fஉந்தன் நாGமத்தை (2)Em 

Unthan Naamaththai (2)

Fஇம்மைக்கும் மறுமைக்கும் தகப்Dmபனே

Immaikkum Marumaikkum Thakappanae

Fmஎன்றென்றும் கைவிGடாத நேசரேC (2)

Ententum Kaividaatha Naesarae (2)

Cகாணாமல் போன ஆட்டிEmனைப்போல

Kaannaamal Pona Aattinaippola

Fதிசை தெரியாமல் அGலைந்தேனே (2)

Thisai Theriyaamal Alainthaenae (2)

Dmமுட்களிலும் Em கற்களிலும்

Mutkalilum Karkalilum

Fகாயப்பட்டு Gபோனேனே

Kaayappattu Ponaenae

Dmஎன்னையும் தேடி வந்Emதீரய்யா

Ennaiyum Thaeti Vantheerayyaa

Fஜீவனை கொடுத்து மீட்டீGரே E 

Jeevanai Koduththu Meettirae

– என் தகப்பனே

– En Thakappanae

Cதுடைத்துப் போட்ட Emகந்தயைப் போல

Thutaiththup Potta Kanthayaip Pola

Fகுப்பையில் நானும் G கிடந்தேனே (2)

Kuppaiyil Naanum Kidanthaenae (2)

Dmநாற்றமெல்லாம் நீக்Emகினீரே

Naattamellaam Neekkineerae

Fவாசனையாய் மாற்Gறினீரே

Vaasanaiyaay Maattineerae

Dmராஜாக்களோடு அமரEm செய்து

Raajaakkalodu Amara Seythu

Fபிரபுக்கள் மத்தியில் Gஉயர்த்தினீரேE 

Pirapukkal Maththiyil Uyarththineerae

– என் தகப்பனே

– En Thakappanae

Cஉடைந்த சிதைந்த பாEmத்திரம் போல

Utaintha Sithaintha Paaththiram Pola

Fவிரும்புவரற்று G கிடந்தேனே (2)

Virumpuvarattu Kidanthaenae (2)

Dmசிதைந்த என்னையும் தூக்Emகினீரே

Sithaintha Ennaiyum Thookkineerae

Fகன்மலை மேலே நிறுத்Gதினீரே

Kanmalai Maelae Niruththineerae

Dmஉமது காருண்யம் பெரிEmயவனாய்

Umathu Kaarunnyam Periyavanaay

Fஉமது கிருபையால் உயர்Gத்தினீரே

Umathu Kirupaiyaal Uyarththineerae

– என் தகப்பனே

– En Thakappanae

♦ ♦ ♦