நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீர் என்றும் எந்தன் பட்சத்தில்

Neer Entum Enthan Patchaththil

composed by Reenu Kumar


Cநீர் என்Fறும்G எந்தன் பட்Amசத்தில்G 

Neer Entum Enthan Patchaththil

Gநான் எதFற்கும் அஞ்சிடேன்Am G 

Naan Etharkum Anjitaen

Gஉம் சமூFகம் Gஎன்றும் என்னோAmடு G 

Um Samookam Entum Ennodu

Gநான் எFதற்கும் பயப்படேன்Am G 

Naan Etharkum Payappataen

Amதீர்க்கதரிசனம் Gஉரைத்திடுவேன்

Theerkkatharisanam Uraiththiduvaen

Fவாக்குத்தத்தங்கள் Gசுதந்தரிப்பேன்

Vaakkuththaththangal Suthantharippaen

Amசத்துருவை நான் வீGழ்த்திடுவேன்

Saththuruvai Naan Veelththiduvaen

FதுதியினாCல் இயேசுவை உயர்த்திடுவேன்G 

Thuthiyinaal Yesuvai Uyarththiduvaen

Gதடைகளை நான்F தகர்த்திடுவேன்

Thataikalai Naan Thakarththiduvaen

Fஅவர் மகிமையை நான்C பாடிடுவேன்G 

Avar Makimaiyai Naan Paadiduvaen

Gஎன்று.. என்றுமே….Am F G 

Entu.. Entumae….

Cசிறைப்பFட்டது G சிறகடிக்Amகும்G 

Siraippattathu Sirakatikkum

Gஅஸ்திவாரFங்கள் அசையும்Am G 

Asthivaarangal Asaiyum

CபாலைவனமுFம் மரGம் கொடுக்கும்Am G 

Paalaivanamum Maram Kodukkum

Gபுது Fவழிகள் பிறந்திடும்Am G 

Puthu Valikal Piranthidum

Amதீர்க்கதரிசனம் Gஉரைத்திடுவேன்

Theerkkatharisanam Uraiththiduvaen

Fவாக்குத்தத்தங்கள் Gசுதந்தரிப்பேன்

Vaakkuththaththangal Suthantharippaen

Amசத்துருவை நான் வீGழ்த்திடுவேன்

Saththuruvai Naan Veelththiduvaen

FதுதியினாCல் இயேசுவை உயர்த்திடுவேன்G 

Thuthiyinaal Yesuvai Uyarththiduvaen

Gதடைகளை நான்F தகர்த்திடுவேன்

Thataikalai Naan Thakarththiduvaen

Fஅவர் மகிமையை நான்C பாடிடுவேன்G 

Avar Makimaiyai Naan Paadiduvaen

Gஎன்று.. என்றுமே….Am F G 

Entu.. Entumae….

Cதுதியினால் ஜெயமுண்டுF 

Thuthiyinaal Jeyamunndu

Cதுதியினால் ஜெயமுண்டுF 

Thuthiyinaal Jeyamunndu

Cதுதியினால் ஜெயமுண்டுF 

Thuthiyinaal Jeyamunndu

Cதுதியினால் ஜெயமுண்டு(4F)

Thuthiyinaal Jeyamunndu(4)

– இயேசுவை நான் உயர்த்திடுவேன்….

– Yesuvai Naan Uyarththiduvaen….

♦ ♦ ♦