நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

நீர் எந்தன் தந்தை நான் உந்தன் பிள்ளை

Neer Enthan Thanthai Naan Unthan Pillai

composed by Sirkali Yesuprakasam


Bbநீர் எந்தன் தந்தை நாAbன் உந்தன் பிள்ளை

Neer Enthan Thanthai Naan Unthan Pillai

Ebநமக்குள்ள உறவில் பிரிBbவேது

Namakkulla Uravil Pirivaethu

Bbஅப்பா என்று உம்மை நான் அழைக்கிAbன்ற போது

Appaa Entu Ummai Naan Alaikkinta Pothu

Fதப்பாமல் வந்து துணையிருப்பீர்Bb 

Thappaamal Vanthu Thunnaiyiruppeer

Ebதப்பாமல் வந்து துணையிருப்பீர்Bb– நீர்

Thappaamal Vanthu Thunnaiyiruppeer– Neer

Bbஇயேசுவின் நாமத்தில் விசுவாAbசம் வைத்துBb 

Yesuvin Naamaththil Visuvaasam Vaiththu

Bbஉம்மை ஏற்றுக்கொண்டோர் எல்லாம் உம் பிள்ளையல்லவா

Ummai Aettukkonntoor Ellaam Um Pillaiyallavaa

Bbஇரத்தத்தால் அல்Abல மாம்ச சித்தத்Ebதால் அல்லBb 

Iraththaththaal Alla Maamsa Siththaththaal Alla

Ebஆவியால் எம்மை பெற்ற அன்பு தெBbய்வமே

Aaviyaal Emmai Petta Anpu Theyvamae

Bbஆவியால் எம்மைAb பெற்ற அன்பு தெய்வமேBb 

Aaviyaal Emmai Petta Anpu Theyvamae

– நீர்

– Neer

Bbபாய்ந்தோடும் நதிகள் பலவAbழி சென்றாBbலும்

Paaynthodum Nathikal Palavali Sentalum

Bbசேர்ந்திடும் சமுத்திரம் நீர் அல்லவா

Sernthidum Samuththiram Neer Allavaa

Bbபாவத்தின் சகAbதியில் அமிழ்Ebந்திட்ட மாந்தBbரை

Paavaththin Sakathiyil Amilnthitta Maantharai

Ebதூக்கி எடுப்பதும் உம் Bbகரம் அல்லவா

Thookki Eduppathum Um Karam Allavaa

Bbதூக்கி எடுAbப்பதும் உம் கரம் அல்லவா Bb 

Thookki Eduppathum Um Karam Allavaa

– நீர்

– Neer

Bbயார் எந்தன் மீது குAbறை சொன்ன போதும்Bb 

Yaar Enthan Meethu Kurai Sonna Pothum

Bbநீர் என்னை முற்றும் அறிந்தவரே

Neer Ennai Muttum Arinthavarae

Bbபெயர் சொல்லி அழைத்Abதீர் புகலிEbடம் அளித்தீBbர்

Peyar Solli Alaiththeer Pukalidam Aliththeer

Ebவேறெங்கு சென்று நான் வாழ்Bbந்திடுவேன்

Vaeraெngu Sentu Naan Vaalnthiduvaen

Bbவேறெங்கு சென்Abறு நான் வாழ்ந்திடுவேன் Bb 

Vaeraெngu Sentu Naan Vaalnthiduvaen

– நீர்

– Neer

♦ ♦ ♦